உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 16 கு று ங் ெத ா ைக க்

கன்று தன் பய முலை மாந்த, முன்றில் தினை பிடி உண்னும் பெருங் கல் நாட! கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில் வீறு பெற்று மறந்த மன்னன் போல, நன்றி மறந்து அமையாய் ஆயின், மென் சீர்க் கலி மயிற் கலாவத்தன்ன இவள் ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே. பிலர் - 35 til 5ff

89. அ ல ரு ம் ம ல ரு ம்

பருவம் வந்த பெண் அவள். எனவே, வீட்டுக்குள் சிறை வைத்து விட்டார்கள் அவளே. அந்த வீட்டின் வேலிக்கு வெளியே வந்து நிற்கிருன் அவளது காதலன். அவளேப் பார்க்க கினைத்து.

பார்ப்பது எப்படி? இயலாது. பார்க்கவே முடியாது என் ருல் பேச முடியுமா? அதுவும் முடியாது. என்ன செய்வது ?

ஆனல் அவன் வந்திருக்கிருன் என்பதை அவள் அறிந்தாள். அவனிடம் சேதி சொல்ல வேண்டும். தான் படும் துன்பத்தைத் தெரிவிக்க வேண்டும். இந்தச் சிறையிலிருந்து எப்படியாவது என்ஆன மீட்டுச் செல்’ என்று சொல்ல வேண்டும் போல் இருந் தது அவளுக்கு. பேசினல் காது கேட்கும். குரல் கேட்டு அறிந்துகொள்வான். எனவே அவள் சொல்கிருள் தோழியிடம், எனது தோள்கள் மெலிந்தன. வளைகள் கழன்றன. அவரை எண்ணி, எண்ணி ஏங்குகிறேன். எனது அழகும் போச்சு. எனது நாணமோ அன்றே போயிற்று ?’ என்றாள்.

என்றே போயிற்று ?” என்றைய தினம் அவன் என் மேனி தொட்டானே அன்றே என் நாணத்தை விட்டேன்’

‘இனி என்ன எஞ்சியிருக்கிறது ?” :உயிர் ஒன்றுதான்’ * ஊரார் பேசும் வம்பு ?” *அதற்குக் குறைவே இல்லை. ஊர் முழுதும் வம்புதான்.