உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 119

டாயிற்று! அதை நினைத்தாள். இப்போது அவன் இல்லை. இதை

யும் நினைத்தாள். கண்கள் நீர் சொரிந்தன.

‘ஏன் அழுகிறாய்?’ என்றாள் தோழி. ‘கான அழுதேன்; என் கண் அல்லவா?’ என்றாள் அவள்.

யாம் எம் காமம் தாங்கவும், தாம்தம் கெழுதகைமையின் அழுதன - தோழி 1கன்று ஆற்றுப்படுத்த புன் தலைச் சிருஅர் மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி, ஏருது இட்ட ஏமப் பூசல் விண் தோய் விடரகத்து இயம்பும் குன்ற நாடர் கண்ட எம் கண்ணே.

-கபிலர்

i

92. வரைவும் விரைவும்

‘அவன் வருவானே ? வரைந்து செல்வானே என்று ஏங்கு கிருள் அவள். வெளியே வர முடியவில்லை. கட்டும் காவலும் அதிகம். என்ன செய்வாள் பாவம். அவளது கிலேயை அவனி டம் எடுத்துக் கூறினுள் தோழி. கேட்டான்.அவன். எழுந்தான். விரைவில் வருவேன் ; வரைந்து செல்வேன்’ என்றான். மகிழ்க் தாள் தோழி. திரும்பினள். இந்த நல்ல செய்தியை அவளிடம் கூறுகிருள் :

எழில் மிக உடையது; ஈங்கு அணிப்படுஉம்: திறவோர் செய்வினை அறவது ஆகும்; கிளையுடை மாந்தர்க்குப் புணையுமார் இவ், என ஆங்கு அறிந்திசினே - தோழி! - வேங்கை வீயா மென் சினை வீ உக, யானே ஆர்துயில் இயம்பும் நாடன் மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே.

-சேந்தம்பூதன்