உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கு று ங் தொ ைக க்

மழை விளையாடும் காடனைப் பிழையேம் ஆகிய காம் இதற்படவே.

- -பெருஞ் சாத்தன்

| 98. காதலின் வெம்மையும் காதலியின் செம்மையும்

காதலன் வெளியூர் சென்றிருக்கிருன். பொருள் கொண்டு வருவதற்காக. பிரிவு தாங்க முடியாமல் வருந்துகிருள் அவள். ஆயினும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லே. சாமர்த்திய மாக மறைக்கிருள். ஆனல் அவளது மேனி காட்டிக் கொடுத்து விடுகிறது. பசலே பாய்ந்து காணப்படுகிருள்.

‘என்னடி இப்படி வருந்துகிருயே! அவர் வரும்வரையில் ஆற்றியிருக்க வேண்டாமா ?” என்று கேட்கிருள் தோழி.

“அதெல்லாம் இருப்பேன். நானும் அவரும் கொண்ட காதல் மிக உறுதியானது. ஆகவே ஆற்றியிருப்பேன்’ என்கிருள்.

கலி மழை கெழீஇய கான் யாற்று இகுகரை, ஒலி நெடும் பீலி துயல்வர இயலி, ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு நயந்தனன் கொண்ட கேண்மை பயந்தக்காலும், பயப்பு ஒல்லாதே.

-கபிலர்

99. வண்டும் வரவும்

l

“என்னடி செய்வேன் நான் ?” * ஏ ன் 27, அவர் போய்விட்டாரே !’ போனல் என்ன ?” வரைந்து கொள்ளவில்லையே!” * வரைவார்’