உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 18 H

எழு இனி வாழி என் நெஞ்சே முனது குல்லேக் கண்ணி வடுகர் முனையது, வல்வேல் கட்டி நல் நாட்டு உம்பர் மொழி பெயர் தேயத்தர் ஆயினும், வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே.

-மாமூலஞர்

161. பாலையும் பகையும் !

‘ஐய! எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்க வில்லை’ என்றாள் அவன்.

‘யாரை ?’ என்று கேட்டாள் தோழி.

‘இந்த ஜனங்களைத்தான்’

‘ஏன்

“கொஞ்சம்கூட ஆழ்ந்து சிந்திக்கிற புத்தியே கிடையாது. எதையாவது ஆகா ஊஹ” என்று ஆரவாரம் செய்கிறது’

“அப்படி என்னடி ஆரவாரம் செய்கிறது ?”

“அவர் போனரே......”

    • 6T 6), si ???

‘அவர்தான்’

‘உன் காதலனைச் சொல்கிருயா ?”

“ஆமாம்’

‘உம். சொலலு ’’

‘போன வழி எப்படிப்பட்டது ?”

“எப்படிப் பட்டது ?”

“எறும்பு வளை போலச் சிறு சிறு சுனைகள் உடையது”

‘உம். அப்புறம்’

“வெயிலில் சூடு ஏறி உலையில் இட்ட கல்போல் பழுக்கக் காய்ந்த பாறைகள் உள்ளது’’

‘உம். இன்னும் சொல்லு’

‘எயினர் தம் அம்புகளைத் திட்டி வைத்துக்கொண்டு தயாரா கக் காத்திருக்கும் பாலே கிலம்’