உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 கு று ங் தொ ைக க்

‘உம். இவை எல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?”

சொல்லக் கேள்வி’

  • g_ub, &#ff”

“அதைக் கொஞ்சம்கூட எண்ணிப் பார்க்கவில்லே. நான் வருந்துகிறேன் காதலனை நினைத்து என்று கதை அளக்கிறார்கள்.”

எறும்பி அளேயின் குறும்பல் சுனேய, உலேக்கல் அன்ன பாறை ஏறி, கொடு வில் எயினர் பகழி மாய்க்கும் கவலேத்து என்ப, அவர் சென்ற ஆறே ! அது மற்று அவலங் கொள்ளாது நொதுமல் கழறும் இவ் அழுங்கல் ஊரே.

-ஒதலாந்தையார்

|

162. பாலையும் பயமும்

பாலே நிலம் மிகவும் அபாயம் கிறைந்தது. கொல்லுக் கொலேக்கு அஞ்சாத கள்வர் மலிந்தது. அவர்கள் என்ன செய் வார்கள் ? வழிப்போக்கர்களைக் கொன்று விடுவார்கள். அவர் தம் பொருளைக் கவர்ந்து கொள்வார்கள்.

இவ்விதம் கொன்றவர்களே எல்லாம் குவியலாகப் போட்டு அதன்மேல் தழையை மூடி வைப்பார்கள். அந்தக் குவியல் மிக உயரமாக இருக்கும். அவ்விதம் உள்ள குவியலின் நிழலிலே ஒரு யானை தங்கலாம் என்றால் அப்புறம் சொல்ல வேண்டுமா?

இத்தகைய பாலே நிலத்தின் வழியேதான் அவனும் செல் கிருன். அதை எண்ணினுள் அவள். நெஞ்சு பகீர்’ என்றது. மனம் பதைத்தது. கண்கள் நீர் சொரிந்தன. தோள்கள் மெலிந்தன.

அம்ம வாழி, தோழி ! - யாவதும், தவறு எனின், தவருே இலவே - வெஞ் சுரத்து உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும்