உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 229.

‘பாலும் பொரியும் கலந்து கொண்டு வந்து கொடுப்பேன். அம்மா சாப்பிடு. கண்ணே சாப்பிடு என்பேன். அதிலும் மிகுதி வைப்பாள். ஆனல் இப்போது பாலே நிலத்திலே வெப்பத்தால் கலங்கிய சுனே நீரைக் குடிக்கும் மனேவலி எப்படி வந்தது? நீரும் கிழலுமில்லாத அந்தப் பாலேயிலே தன் காதலனுடன் எப்படி நடப்பாள் ?”

நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆர் இடைக் கழலோன் காப்ப கடுகுபு போகி, அறுசுனே மருங்கின் மறுகுபு வெந்த வெவ் வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய யாங்கு வல்லுகள்கொல் தானே-ஏந்திய செம் பொற் புனே கலத்து அம் பொரிக் கலந்த பாலும் பல என உண்ணுள், கோல் அமை குறுங் தொடித் தளிர் அன்ைேளே ?

4. –suuosis

236. ஒடியதும் தேடியதும்

“அவளது மகள் தன் காதலனுடன் சென்று விட்டாள். தேடித் தேடி அலுத்தாள் தாய். முடிவில் அறிந்தாள். என்ன ? ஒடிப்போன செய்தி! அப்போது சொல்கிருள்; தெய்வத்தை வேண்டுகிருள்.

“அவள் செல்லும் வழியிலே வெயில் காயாதிருப்பதாக ; கிழல் தருவதாக; கற்கள் இல்லாது மணல் மிகுந்திருப்பதாக; மழை பெய்வதாக!”

ஞாயிறு காணுத மாண் நிழற் படீஇய, மலேமுதல் சிறு நெறி மணல் மிகத் தாஅய், தண் மழை தலேயவாகுக - நம் நீத்துச் சுடர் வாய் நெடு வேற் காளையொடு மட மா அரிவை போகிய சுரனே ! o -கயமனா