பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

980 கு று க் .ெ தா ைக க்

“எங்கே? அவர் இல்லையா?”

‘எவர் ? அவர்தான் ஊரன்’

“அவரா? உனக்குத் தெரியாதா?”

தெரியாதே !’

“ஐயோ பாவம் ! அவருக்கும் ஒன்றும் தெரியாது. உனக்கும் தெரியாது”

“நிசம்தான்”

‘அங்கே எங்கேயாவது தேடிப் பார்”

“அவர் அந்தமாதிரி போக மாட்டாரே ! நல்லவராயிற்றே !’

“ஐயோ பாவம் ரொம்ப நல்லவர். நல்லவர் என்று தோன் சொல்ல வேணும்’

“ஏன் ? என்ன ?”

“அதோ பார் ! துள்ளும் கடைக் குருவி. தன்னுடைய காதலி யின் பால் எவ்வளவு அன்பாயிருக்கிறது. அதோ தெரிகிறதே ! கரும்பு! அதன் பூவைக் கொண்டுவந்து மெத்தை போட்டுக் கூடு கட்டிக் கொடுக்கிறது. ஏன்? பெண் குருவி முட்டையிடப் போகி றது. அந்தக் குருவிக்குத்தான் எவ்வளவு அன்பு ! கரும்பு எவ்வ ளவு ருசியானது? இருந்தும் அதிலே கருத்துச் செலுத்தியதா ? இல்லையே! தன் காதலிக்கு வேண்டிய வசதி செய்வதில் தானே கருத்துச் செலுத்தியது. அந்த அளவுகூட இல்லே அவருக்கு. இவர் என்னடா என்றால் அவர் நல்லவர் என்கிறார்’ என்றாள். யாரினும் இனியன் ; பேர் அன்பினனே . உள்ளுர்க் குரீஇத் துள்ளுங்டைச் சேவல் குல் முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர், தேம் பொதிக் கொண்ட தீம் கழைக் கரும்பின் காரு வெண் பூக் கொழுதும் யாணர் ஊரன் பாணன் வாயே.

-வடம வண்ணக்கன் தாமோதரன்

292, வம்பும் வள்ளைப் பாட்டும்

ஓரி என்று ஒருவன். வல்வில் ஒரி என்றும் சொல்வதுண்டு. அதாவது ஒரே கணேயில் பல பொருள்களைத் தாக்கும் திறமை