பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரே ட் சி க ள் 381

மிக்கவன் என்று பொருள். வள்ளல்கள் எழுவருள் ஒருவன் ஒரி. கொல்லி மலே இவனுக்குச் சொந்தமானது. காரி என்பவன் ஒரி யுடன் போர் செய்தான். வென்றான், கொல்லி மலேயைச் சேர னுக்குக் கொடுத்துவிட்டான்.

இத்தகைய கொல்லி மலையின்மேல் புறத்தே ஒரு பாவை யிருந்ததாம். கண்டவர் நெஞ்சு கலங்கி மயங்கி விழுந்து உயிர் விடச் செய்யுமாம்.

இந்தப் பாவை போன்ற பெண் ஒருத்தி. அவள் ஒருவனேக் காதலித்தாள்.

ஒரு நாள். உரலிலே கெல்லேப் போட்டு இடித்துக் கொண்டி ருந்தாள். அப்போது ஒரு பாட்டுப் பாடினுள். தன் காதலனைப் பற்றிய பாட்டு. •.

அது கேட்டனர் ஊரார். அவ8ளப் பற்றி வம்பு பேசத் தொடங்கி விட்டனர்! வம்பு! வம்பு 1 தலை காட்ட முடியவில்லை. ஒருநாள் அவளது காதலன் வந்தான். வேலிக்கு அருகில் கின்று கொண்டிருந்தான். அப்போது இந்த வம்புபற்றி அவனுக்கு அறிவிக்கிருள் தோழி.

பா அடி உரல பகுவாய் வள்ளே ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப; அழிவது எவன்கொல், இப் பேதை ஊர்க்கே? - பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லிக் கருங் கட் தெய்வம் குடவரை எழுதிய நல் இயல் பாவை அன்ன இம் மெல் இயல் குறுமகள் பாடினள் குறனே. o -பரணா

393. காதல் மனைவியும் கவ்வும் பரத்தையும்

நீண்ட நாள் பரத்தை வீட்டில் தங்கிவிட்டான் அவன். ஒரு காள் மனேவிமீது எண்ணம் தோன்றியது. வீட்டுக்கு வந்தான்.

அப்போது அவனது மனைவி என்ன செய்தாள் ? கோபித் தாளா ? சிடு சிடு என்றாளா ? இல்லை! சிரித்த முகத்துடன்