உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 கு று ங் .ெ தா ைக க்

காண வருவாயே களவு காலத்திலே. எப்படித்தான் இவ்வள வையும் அடக்கி வைத்துக் கொண்டிருந்தாயோ?” என்றாள்.

அயிரை பரந்த அம் தண் பழனத்து ஏங்து எழில் மலர துாம்புடைத் திரள்கால் ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு, இவள் இடை முலைக் கிடந்தும், நடுங்கல் ஆனிர்; தொழுது காண் பிறையின் தோன்றி, யாம் நுமக்கு அரியம் ஆகிய காலப்

பெரிய நோன்றனிர்; நோகோ யானே.

-கெடும்பல்லியத்தை

317. பாணனின் வாணுய்

ஆடல் மகளிர் வீட்டிலிருந்து வந்தான் அவன். மனைவி கோபமாக இருந்தாள். கண்டான். அவளைக் கெஞ்சினன்.

‘கண்ணே ! ஏன் இப்படிக் கோபமாயிருக்கிறாய்?’ என்று கூறினன். கூந்தலேக் கோதினன். வெடுக் கென்று அவனது கையைத் தூக்கி எறிந்தாள். கடு கடு’ என்று பார்த்தாள். உம்’ மென்று முகத்தை வைத்துக் கொண்டாள்.

‘இன்பமே ! எங்கே கொஞ்சம் சிரி. பார்க்கலாம். ஏன் இப்படி வெடு வெடு’ என்றிருக்கிறாய்?’ என்றான்.

போதும் போதும்’ என்றாள். ‘முன்பு எல்லாம் நீ எப்படிச் சிரித்தாய். நீ சிரித்தால் முல்லை கொட்டியது போல் இருக்குமே” என்றான்.

“ஆமாம். உன்னோடு சிரித்தது. பாவம் தான். சிரித்த பல் சிதைந்து கொட்டிப் போவதாக!” என்றாள்.

“ஏன் அப்படிச் சொல்கிறாய் ஆருயிரே!” என்றான். ‘மீன் காற்ற மடிக்கும் பாணனது வாணுய் போலாயிற்று என் வாழ்வு. அந்த வாணுய் எதற்குப் பயன் ? அந்த மாதிரி என் ல்ை உனக்கும் பயனில்லே. எனக்கும் பயனில்லே. எனக்குச் சாவுதான் வரவேண்டும்’ என்றாள்.