உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 30 f

சுரம் செல் யானைக் கல் உறு கோட்டின் தெற்றென இlஇயரோ-ஐய!-மற்று யாம் நும்மொடு நக்க வால் வெள் எயிறே: பாணர் பசுமீன் சொரிந்த மண்டை போல எமக்கும் பெரும் புலவு ஆகி, தும்மும் பெறேளம், இறீஇயர் எம் உயிரே.

-வெள்ளிவீதியார்

318. ஆசை நாயகியின் சபதம் !

ஆடல் மகளிர் வீடே கதி என்று கிடந்தான் கணவன், மனைவி வருந்தினுள்.

“என்ன பொடி போட்டாளோ தெரியவில்லை. மயக்கி விட் டாள். என் குடியைக் கெடுத்து விட்டாள்” என்று சீறிள்ை. இது கேட்டாள் அந்த ஆடல் மகள்.

‘நான் எந்தப் பொடியும் போடவில்லை. மயக்கவுமில்லை. அவன் தானகவே ஆசையுற்று வந்தான் அவ்வளவே. அதை அறியாது அவள் கோபிக்கிருள். அவ்விதம் நான் அவளது கண வனே வலிதில் அழைத்துக் குடி கெடுத்திருப்பேயிைன் கடல் என்னே விழுங்குவதாக!” என்றாள். கணேக் கோட்டு வாளைக் கமஞ் சூல் மட காகு துணர்த் தேக்கொக்கின் தீம் பழம் கது உம் தொன்று முதிர் வேளிர் குன்றுார்க் குனது தண் பெரும் பெளவம் அணங்குக - தோழி! - மனேயோள் மடமையின் புலக்கும் * அனேயேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே!

-மாங்குடிமருதன்

319. காட்டுப் பூனையும் வீட்டுக்காரியும்

ஆடல் மகளிர் வீட்டிலே நீண்ட நாள் தங்கி விட்டான் அவன். பிறகு ஒரு நாள் மனைவியிடம் வந்தான். அப்போது அவள் சொல்கிருள் :