உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398

கு று க் .ெ த ைகக்

ஊதை-வாடை ஊரன்-மருத நிலத் தலைவன்

எருவை-கொறுக்காந்தட்டை

எல்-ஒளி, சூரியன், பகல், மாலே

எல்லி-இரவு

எல்லே-சூரியன், பகல்,

முடிவு

வரம்பு,

ஏய்த்தல்-ஒத்தல் ஏறு-இடியேறு, சிங்கம், காளே

கட்டி-கங்க நாட்டுத் தலைவன் கட்டில்-அரசு கட்டில் கடிதல்-விரைதல் கடுஞ்சூல்-முதற்குல் கணே-அம்பு

கதிர்-சூரியன் கலே-ஆண்குரங்கு கலித்தல்-அழைத்தல் கலுழ-கலங்கல

கால்-அடி, காம்பு கானல்-கடற்கரைச் சோலே

கிளே-சுற்றம்

குடை-உட்குழிந்த பாத்திரம் குண்டு-ஆழம் குல்லே-கஞ்சங்குல்லை குவை-கூட்டம் குழைதல்-வருந்துதல்

கூர்தல்-மிகுதல்

கோடு-கொம்பு கெளவை-வருத்தம்

சாய்-மென்மை சாய்தல்-மெலிதல்

சினை-அரும்பு

ததரல்-மரப்பட்டை தணப்பு-நீங்குதல் தணத்தல்-பிரிதல்

தாள்-அடி, காம்பு

திணிதல்-செறிதல்

துணர்-காய்க் கொத்து

தொடை-தொடுத்தல், மாலை

வுேதல்-தடவுதல்

நுங்குதல்-உண்ணுதல்

நேர்தல்-உடம்படுதல்

பகழி-அம்பு பகழி மாய்த்தல்-அம்பு தீட்டுதல் பசப்பு-பசலே

படர்-துன்பம்

ப&ண-மூங்கில் பயிர்தல்-அழைத்தல் பழனம்-பொய்கை பழுமரம்-ஆலமரம்

புகரி-மான்

புகவு-உணவு

புணரி-அலை

புணே-தெப்பம் புலத்தல்-வெறுத்தல் புலம்பு-கடற்கரை

புலம்-திசை

புறவு-புரு புன்புலம்-புன்செய், முல்லை கிலம் புனம்-தினக்கொல்லை