உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 399

மகிழ்கன்-மருத கிலத்தலேவன் மனவு-சங்குமணி மட்டம்-கள் மாசு-புழுதி மடை-மூட்டுவாய் மாய்த்தல்-தீட்டுதல் மண்டிலம்-வட்டம்

மணிக்கலம்-கண்ணுடிக்குப்பி மிடறு-கழுத்து மம்மர்-மயக்கம்

மருங்கு-இடம் வளி-காற்று மருந்து-அமிழ்நம் வாய்-உண்மை மருப்பு-கொம்பு வாயாகின்று-உண்மையாயிற்று மறி-ஆடு வேட்டல்-விரும்புதல்