பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கு று ங் தொ ைக க்

  • போ ! போ ! பயித்தியமே ! ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள். தெரிந்ததா ! இதுக்காக உயிரை விடுகிறேன் என்கிருயே! இவள் இல்லாவிட்டால் வேறு ஒருத்தி!’
  • அதுதானே இல்லை. காலே, பகல், மாலே, நடு கிசி, விடியல் என்று இப்படிப் பொழுது மாறி மாறி வருகிறதே. அந்த மாதிரி தோன்றும் காமம் அல்ல. காதலாக்கும் ! காதல் 1 ஆகவே, நான் கொண்ட காத ல் உறுதியானது. சிறந்தது. அழியாதது. தெரிந்ததா ?”

“ அப்படியானல் மடல் ஏறலாமே !’

  • ஏறலாம். பனங் கருக்கினலே குதிரை செய்து அதன் மீது ஏறி முச்சந்தியில் கிற்பேன். கையில் அவள் படத்தையும் வைத்துக்கொண்டு புலம்புவேன். இவற்றால் வரும் பழி யாரைச் சேரும் ? அவளையல்லவா சேரும் !’
  • அது பற்றி உனக்கு என்ன கவலே ?’’

“ ஆமாம் ! கவலேதான். நாலுபேர் என்ன சொல்வர் ? “ஐயோ பாவம்! என்று என்மீது இரக்கம் கொள்வார்கள். ஆனல் அவளை ஏசுவார்கள். எனவே அது வேண்டாம் என்று கினைக் கிறேன்’

வேறு வழி !’

வழி ஒன்றே !’

ε” στούτοδΤ ?”

உயிர் விடல் 1 உயிர் விடல் 1’’ காலேயும், பகலும், கையறு மாலேயும், ஊர்துஞ்சு யாமமும், விடியலும் என்று இப்பொழுது இடை தெரியின், பொய்யே காமம் மா என மடலொடு மறுகில் தோன்றி, தெற்றெனத் துாற்றலும் பழியே! வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே.

-அள்ளுர் நன்முல்லையார்

20. பாறையிலே படர்ந்த கொடி

‘பிரியேன் என்றான். உண்மை என்று எண்ணினேன். ஆல்ை, அவன் பிரிந்து சென்று விட்டான். அதனை நானே