உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கு று க் .ெ த ைக க்

கள் தேய்த்து நீராடியதாலே வந்த மணம் அது அதை நுகர்க் தான். உள்ளத்திலே கிளர்ச்சி யுண்டாயிற்று !

“மானே !’ என்றான். “மடக் கொடியே 1’ என்றான். தேனே !’ என்றான். “திரவியமே” என்றான். அவள் சிரித்தாள். அவன் அணைத்தான். இன்பம்! இன்பம்! எழுந்தாள் ; விரைந்தாள் ; சென்றாள். அவன் தனியே கின்றான்.

“ஆகா! என்ன இன்பம் ! என்ன இன்பம்’ என்று வியந்தான்.

யான் நயந்து உறைவோள் தேம் பாய் கூந்தல், வளம் கெழு சோழர் உறங்தைப் பெருங் துறை நுண் மணல் அறல் வார்ந்தன்ன, நல் நெறியவ்வே; நறுங் தண்ணியவே.

-இளங்கீரன்

48. குமரியும் குட்டிப் பாம்பும்

“என்னப்பா! என்ன சங்கதி?’’ என்?’’ “என்னவோ ஒரு மாதிரியாக இருக்கிருயே!” ‘ஒன்றுமில்லை. சிறு பாம்பு...” * பாம்பா? என்ன?” ஆம்! பாம்புதான்’ ‘என்ன பாம்பு? திண்ணிர்ப் பாம்பா?” இல்லை இல்லை; நாகப்பாம்பு!” * நாகப்பாம்பா? ரொம்பப் பெரிதோ?” ‘இல்லை; இல்லே; குட்டி!” “குட்டிப் பாம்பு என்ன செய்தது?’’ ‘தீண்டியது!’

‘திண்டியதா? யாரை?’’