பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பாண்டியர்

பேரெயில் மேல் கின்று, ஆரமர் ஆற்றிய ஆற்றல் மறவர் வருக ! செந்தி யெனச் சினங் த வரும் பகைவர் ப்டை நடுவே, போர்ப்பறை முழங்கப் புகுந்து, அவர்தம யாஆனது படைகளை அழித்து, அரும்போர் ஆற்றிப் பெரும்புண் பெற்ற படைத்தலைவர் வருக ! பகைவர் முற்றியிருக்க து னகத்தே ஆற்றல் அழிந்து இருக்க நம் நண்பர்க்குத் துனே செய்தற்பொருட்டு நம்மால் ஏவப்பெற்று, பகைவர்தம் அம்பும் வேலும் அளவற்றன வந்த தைக்கப்பெற்றமை யான், கவசமும் உடலும் ஒருங்கு அழிய, ஆரக்கால் தைக்கப்பெற்ற குடம்போலும் மார்பினராய மாவீரர் வருக! மாலை சூடி, சந்தனம் பூசி, போர்க்களம் புக்குப் பகைவர் தம் பெரிய யானைப்படையினைக் கைப்பற்றி மீண்ட பேராண்மை மிக்க பெரியோர் வருக! மற்றும் உள்ள மாவீரர் அனைவரும் வருக!” என வீரர்களே அவரவர் ஆற் றிய அரும்பணிக் கேற்ப, முன்னும், பின்னும் முறையே அழைத்து, வரிசையான் பரிசுகல்கிப் பெருமை செய்த பின்னர், “ புலவர் வருக பொருநர் வருக ! வருக பாணர்! வருக விறலியர் ! வருக கூத்தர் வாயிற்கண் சிற்பார் யாவ ரும வருக !” என அழைத்து, அவ்வாறு வந்தார்க்கும், வக் தார்தம் சுற்றத்தார்க்கும் களிறும், தேரும் கணக்கற்ற்ன. கொடுத்து நிற்கும் காட்சி கண்டு மகிழ்தற்குரிய காம் :

முருகியன் றன்ன உருவினை யாகி, வருபுனல் கற்சிறை கடுப்ப, இடையறுத்து ஒன்னர் ஒட்டிய செருப்புகல் மறவர், வாள்வலம் புணர்ந்தரின் தாள் வலம் வாழ்த்த, வில்லைக் கவைஇக் கணைதாங்கு மார்பின் மாதாங்கு எறுழ்த்தோள் மறவர்க் கம்மின் ! கல்லிடித்து இயற்றிய இட்டுவாய்க் கிடங்கின் ால்லெயில் உழந்த செல்வர்த் தம்மின் ! கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த மாக்கண் முரசம் ஒவில கறங்க, எரிநிமிர்ந் தன்ன தான்ே நாப்பண் பெருகல் யானை போர்க்களத்து ஒழிய விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின்