உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலையாலங்கானத்துச்.நெடுஞ்செழியன் 79

புரையோர்க்குத் தொடுத்த பொலம்பூர் தும்பை நீர்யார் என்னது முறைகருதுபு குட்டிக் காழ்மண்டு எ ஃகமொடு கணைய8லக் கலங்கிப் பிரிபினை அரிச்த கிறஞ்சிதை கவயத்து வானத் தன்ன வளாகர் பொற்ப நோன்குறட் டன்ன ஊன்சாய் மார்பின் உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின் ! சிவந்த யானைக் கனவிாை கவர்ந்த புவர்ந்த சாந்தின் விரவுப்பூந் தெரியல் பெருஞ்செய் ஆடவர்த் தம்மின் 1 பிறரும் யாவரும் வருக எனேரும் தம்மென; வாையா வாயில் செருஅ கிருந்து பாணர் வருக! பாட்டியர் இருகT , யானர்ப் புலவரொடு வயிரியர் வருக! என, இருங்கிளை புரக்கும் இாவலர்க் கெல்லாம் கொடிஞ்சி நெடுங்தேர் களிற்ருெம்ெ வீசி.

(மதுரைக் காஞ்சி: எஉச-எடுஉ)

அரசுகட்டில் ஏறிய அங்கிலையிலேயே, தான்் எனி இளேயன் என்பதையும் நோக்காது, தமிழ்நாடே. ஒன்று கூடித் தன்னே எதிர்ப்பக் கண்டான். ஆகவே, நெடுஞ்செழி யன், அத்தமிழ் நாட்டில், தனக்குப் பணியாது வாழ்வார் எவரையும் வாழவிடல் கூடாது என்ற வயிரவுள்னம் உடையணுகி, எப்போதும் போர் போர் போரென ஓயாப் பெரும்போர் மேற்கொண்ட வாழ்வினய்ை விளங்கின னேனும், அவன் பாலும், பாராட்டத் தக்க பெருங்குணங் கள் பல பொருக்கி யிருந்தன.

உள்ள அரசர் அனைவரையும் பகைத்துக் கொள்வார் அரசு, அமைதி உடையதாகாது ; எப்போதும், பகைவர்த் கஞ்சியே வாழ வேண்டி வரும் ; ஆகவே, அரசராவார், பகைத்துப் பாழ் விளக்கும் அரசுகளை அழித்தொழிப் பதைக் கடமையா மேற்கொள்வதைப் போன்றே, தமக்கு ஊறு வந்துழி உறுதுணையாகும் உயர்பெரும் கட்புடை யார் பலாைப் பெற்றிருத்தல் வேண்டும்; தம் வாழ்வினும்