பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்குட்டுவன்

சேர அரசர்கள் குட்டநாட்டிற்கு உரிமை பூண்டிருந்த சிறீப்ப்ால், தம் பெயர்களுள் ஒன்ருகக் குட்டுவன் என்ப தையும் மேற்கொண்டிருந்தனர். பல்யானைச் செல்கெழு குட்டுவன், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், குட்டு வஞ் சேரல், நம்பிகுட்டுவன் என்ற பெயர்களே கோக்குக, அச் சோர் மாபிலே வந்த இவன், நனி இளேயனுய காலத் தில், அறிவு ஆற்றல்களில் சிறந்து விளங்கினமையால், இளங் குட்டுவன் என அழைக்கப் பெற்றுளான் ; இளங் குட்டுவன், இருந்து ஆண்ட நாடு எது அவன் காலத்தே வாழ்ந்த பிற அரசர்கள் யாவர்? அவன் ஆட்சி கலன் எத் 'தகைத்து என்பன அறிந்து கோடற்கு இல்லை; இளங் குட்டுவனே அரசனுய் அறிந்துகொள்வதற்கில்லை; அக் காலப் பெரும் புலவருள் இவனும் ஒருவன் என்ற ஒன்று மட்டுமே உணரக் கிடக்கிறது ; இவன் பாடிய பாட் டொன்று, நெடுந்தொகை என வழங்கப்பெறும் அக நானுாற்றில் காணப்படுகிறது.

அன்பும் ஆர்வமும் காட்டித் தாய் வளர்க்க வளர்ந்த பெண் ஒருத்தி, மனப்பருவம் எய்திய உடனே, அத் தாயையும் மறந்து, தான்் விரும்பும் ஆண்மகன் ஒருவன் பின் சென்று விடுவள்; அந் நிலையில் அவள் தன் காய் வீட்டுச் செல்வ வாழ்வையும் மறந்து விடுவள்; தன் உடன் ஆடும் தோழியரையும் மறந்துவிடுவள் ; தான்் அன்பு காட்டும் அவன் வறுமை வாழ்வினன் என்பதையும் எண்ணுள் எனக் காதற் சிறப்பினைக் கவினுறக் காட்டி யுளளாா.

'அந்ங்ே கிளவி ஆயமொடு கெழீஇப்

பந்து வழிப் படர்குவ ளாயினும், நொந்துணிை

வெம்புமன் அளியள் தான்ே : இனியே,

வன்களுளன் மார்புற வளைஇ

இன்சொல் பிணிப்ப நம்பி, நங்கண்

உறுதரு விழுமம் உள்ளாள்.' (அகம் : ఉG )