உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வக் கடுங்கோ வாழியாதன் 7路

'அந்தணர் அருங்கலம் ஏற்ப நீர்பட்டு

இருஞ்சேறு ஆடிய மணல்மலி முற்றம்.” (பதிற்று : சுச)

'தொன்று திறைதந்த களிற்ருெடு, நெல்லின்

அம்பண அளவை விரிந்து உறைபோகிய ஆர்புதம் நல்கும்.” (பதிற்று : சு

7

)

“ ஈத்தது இாங்கான் , ஈத்தொறும் மகிழான் ; ஈத்தொறும் மாவள்ளியன் என துவலும் சின் நல்லிசை.” (பதிற்று : சுக) ' புறஞ்சிறை வயிரியர்க் காணின் வல்லே, எஃகுபடை அறுத்த கொய்சுவற் புரவி, அலங்கும் பாண்டில் இழையணிக்து ஈம்என ஆளுக் கொள்கையை ஆதலின்.” (பதிற்று : சுச)

இவ்வாறு, தன் கொற்றம், குணம், கொடை ஆகிய பண்பெலாம் தோன்றப் பாராட்டிய புலவர் பாக்களேக் கேட்டு மகிழ்ந்தான்் செல்வக் கடுங்கோ. புலவர்க்குப் பெரியதொரு பரிசில் அளிக்க விரும்பினுன் , சிறு பரிசாக நூருயிரம் காணம் அளித்தான்் , அம்மட்டோடு கின்ரு, னல்லன்; கபிலரையும் உடன்கொண்டு அன்று: எனும்: குன்றின் மீது எறிகின் முன் ; ஆண்டிருந்து 'கான்பார் கண்ணிற்குப் புலப்படும் கசடுகள் எவ்வளவுண்டோ, அவ்: வளவையும் அவர்க்கே அளித்தான்். என்னே அவன்; கொடைக்குனம் !