பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 {{} - | க் இ | ச்

செல்ல, வழியில் சேற்றிலே வரிசையாக கிற்கும் குதிசைகள் உக அகிற துளிகள் தன்மீது தெறிப்பவும், இடக்கோளி னின்.அம் கழுவி விழ்கின்ற தன் மேலாடையினே இடப் பக்கத்தே அனைத்துக்கொண்டு, வலக்கையினே, வானெடுப் பான்வேண்டித் தோள் மீது வைத்துக்கொண்டே வெண் கொற்றக் குடை தன்மீது விழும் மழைத்துளிகளே மறைக்க கடத்து சென்று, புண்பட்ட வீரர்களுக்கு மனம் மகிழும்படி முகமலர்ந்து இன்னுசை பல கூறி அவர்களேப் போர்த் தொழில் ஒழித்து இனி கிருக்குமாறு செய்து, கள்ளென்னும் ஓசை மிகும் இயாமத்திலும் உறக்கம் கொள்ளாது பாசறையினைச் சுற்றிச்சுற்றி வரும் வேந்தன், சேரன், செம்பியன் முதல்ாய பலகோடு மாறுபட்டு மேற். கொண்ட போர்த் தொழில் அவனுக்கு வெந்தியைத் தக்து இப்பொழுதே முடிவதாக அதையே கான் விரும்பு கிறேன்,' என்று வெற்றி மங்கையாம் கொற்றவையைப்

பாகினுள். -

கெடுதல்வாடை அளிக்கும் பொருள் இது.

இதில், கதிர்காலத்துக் குளிரின் கொடுமை கண்டு, கோவலர் கொள்ளும் வருத்தமும், குளிரின் கொடுமை கண்டு அஞ்சுவதிலும், பிறந்த ஊரைவிட்டு வேற்றார். செல்ல வேண்டுமே என அஞ்சம் அவர்கள் உள்ளத்தின் ஊர்ப்பற்றும் உணர்த்தப்பட்டுள்ளன : குளிர் மிகுதியால், கன் அக்கும் டால் கொடாது கடிய உதைக்கும் கறவை களின் இயல்பு, எத்தனேன் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.

காணுங்கள் !

பரு ஏர் எறுழ் திணி தோள் முடலையாக்கை முழுவலி மாக்கள் என்ற தொடர், ஒலிப்பளவிலேயே அம் மக்கள் எத்தனே அச்சக்கரும் பாக்கையர் என்பதை உணர்த்தும் அழகையும் காணுங்கள் . - கோடைக்கு ஆரம், கூதிர்க்குக் கத்து : கோடிைக்கு விசிறி, கூதிர்க்கு அகிற்புகை; கோடைக்குத் தொகுவாய்க் கரகத்துக் குளிர்நீர், கூதிர்க்குப் பகுவாய்த் தடவில் செந்.