பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணாலம் 15

கேடொன்றும் இல்லை’ எனவுங் கூறுவர் ; உலகில் காம் மட்டும் தனித்து வாழ்கிருேம் இல்லே , கம்மைச் சூழப் பல ரும் வாழ்கின்றனர்.

ஆகவே, அவர்கள் எல்லாம் எட, காம் கட்டும் வாழ எண்ணுதல் கூடாது ; அது கடவாது ; ஆகவே, வாழ விரும்புவோர் జిgag: தம்மைச் சூழ இருப்போ கும் ரன்கு வாழவேண்டும் என்று எண்ணு கல ஆேண்டும் * என்னுவது மட்டும் அன்று : அதற்கு ஆவனவும் ஆதி.அ தல் வேண்டும் , இன்றேல் அவர் தாழ்வு, தம் வாழ்வைப்

  • m * - * معر S, • பாதரசதம ஆகவே, உலகில் உயர்ந்து வாழ ಥ್ರ! வோர், கெட்டுப்போன கேளிர்தம் கேடுபோக்கிப் போத்து வதையும், உணவின்திப் பசித்த உதவினர், ஒன்றும் குறை வின்தி உண்டுவாழவும், தேளும் கிளைஞரும் அல்லாய், இனரில் வாழ்வோர் போன்பு கொள்ளப் பழகி வாழவும் வழி இசய்தல் வேண்டும். இக்கதைய فيهتي يج ற்குப் பெருஞ் செல்வம் வேண்டும்; அப் பெரும்பொருள் பெறுவது ஆண்டினன் கடனும்; இல்லறத்தில் கின்றார் கல்லறம் இது என்பதை க்ரேர் நன்கு உணர்ந்தவர் ; இந்த உண்மையி இனத் தாம் உணர்க் தோடு உலகிற்கு உணர்த்தவும் விரும் பினுள்: அன்பும், அறிவும், அருளும், ஆற்றலும் அமையப்

- - - ఇః | - * 'ふ عد *

பெற்ற ஆணமகன ஒருவன ஆக்கிக் இகாண்டு, அவன் இவ்வுண்மையை உண்ர்ந்து, அதன்வழியே நாடு கடந்து சென்று தற்பொருள் பலசேர்த்துக் கொண்டு வீடு நோக்கி வருங்கால், தாம் அறிந்த உண்மையினே உலகோர்க்கு உணர்த்துவதாகப் பாடி வழிகாட்டியுள்ளார்: •

கேள்கேடு ஊன்றவும், கிளேஞர் ஆகவும், கேளல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும், ஆள்வினைக்கு எதின் ய ஊக்கமொடு புகல்சிறந்து

பெறலரும் நன்கலன் எய்தி, காம் - செயல்கும் செய்வினை முற்றினம். (அகம், கங்}.