பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J 6 ந க் ோர்

செல்வம் உடையார்பால் கல்வி கில்லாமையும், கல்வி உடையார்பால் செல்வம் கில்லாமையும் உலகில் இயல்பாகி

விட்டது ;

இருவேறு உலகத்து இயற்கை; கிருவேறு; தெள்ளிய ராதலும் வேறு.” .. (குறள். க.எச) இங்கிலை உலகில் வாழும் எவர்க்கும் நன்மை હર્ટિજr விப்பதாகாது; மக்களிடையே பணம் வளருகின்ற அளவு, மனமும் வளர்தல் வேண்டும் ; மனம் வளர்தலின்றித் தான்் மட்டும் வளர்ந்த பணம், பாழ்பல செய்யும். இன்றைய உலகின் கிலே இதுதான்் ; செல்வம் கில்லா இயல்பினே 'உடையது; கில்லாத செல்வத்தை நிலையுடைத்து என்று உணர்தல் புல்லறிவு; அப் புல்லறிவால், அதைப் பெருகப் பிடித்துப் பேணிவைத்தல் பெருங்கேடாம் ; எங்கும் கில்லாது இயங்கிக்கொண்டே இருக்கும் இயல்புடைய செல்வத்தைச் சேர்த்துப் பிணித்துவைப்பதால் உலகில் கேடுறுவார், அதைப் பெறமாட்டாப் பல்கோடி மக்கள் மட்டும் அன்று ; அதைப் பேணிவைத்திருக்கும் தனக்கும் கேடாம். ஆழ அமுக்கி முகக்கினும் நாழிமுகவாது நானுழி” என்ப. பெரும்பொருளைச் சேர்த்துவைத்தார், அச் செல்வத்தாலாய முழுப்பயனேயும் பெற்றுவிடுவர் என எண்ணுவது இயலாது; செல்வம் குறைந்துவிடுமே என்ற அச்சம் அவரை அனுபவிக்கவிடாது; நகர விரும்பிய வழி, இடையூறுகள் பல வந்துசேரும்.

" வகுத்தான்் வகுத்த வகையல்லால் கோடி,

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.” (குறள். கடஎஎ) என்பர் வள்ளுவர்; இஃது இயற்கைமுறை; இவ்வியற்கைக்கு மாருகச் சென்றால் எண்ணற்ற துயர்உற வேண்டும். இந்த உண்மைகளைச் செல்வம் படைத்தோர் உணர்தல்வேண்டும்; அவர்கள் உணர்ந்துவிட்டால், உலகிற்குக் கேடே இல்ல்ை யாம். ஆனல், திருவின உடையாாகிய அவர்கள், தெள்ளிய ரல்லர்; அதனல் அதை உணரமுடியவில்லை; இங்கிலையில் அறியாத அவர்க்கு அறிவூட்டும் எல்லோர் காட்டிற்குக்