பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீசர் பாராட்டிய அரசர்கள் 31

ாய்ச் சோழநாட்டுப் பிடஆரும், அழுந்துாரும், நாங்கூரும், ாவூரும், ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும், வல்லமும், ழாரும் முதலிய பதியில் தோன்றி வேள் எனவும், அரசு எனவும் உரிமை எய்தினேருமாய்.... ... முடியுடை வந்தர்க்கு மகட்கொடைக்கு உரிய வேளாளராகுப” ான்ற தொல்காப்பிய உரையால் தெளிவாகும். பிடவூர், சாழநாட்டில் உறையூர்க்குக் கீழ்ப்பால் உள்ளதொரு வைப்புத்தலம். அதில் மாசாத்தனர் கோயிலொன்றும் உளது; அச்சாத்தனர் பெயரே, இப்பாட்டுடைத் தலைவ லுக்கும் பெயராயிற்று போலும்.

பெருஞ்சாத்தனேப் பாடிய பாட்டில், நக்கீரர், 'அவன் வாயிலின் முன் கடாரிப் பறையோடு கின்ற என்னேக்கண்ட சாத்தன், கெடிதுநேரம் அங்கேயே கின்றுவிடாமலும், மிக்க நேரத்தைப் பேசியே கழித்துவிடாமலும் விரைந்து உட்சென்று அருங்கலம்பல கொணர்ந்து தந்தான்்; தந்த தோடு அமையாது, என்னே அரண்மனேயுள்ளே அழைத்துச் சென்று, தன் மனைவிக்குக் காட்டி, ' என்பால் அன்பு கொண்டு என்னைப் போற்றிப் பேணுவதைப்போலவே, இவனேயும் போற்றிக் காப்பாயாக,” என்று கூறி நலம்பல கல்கினன்; அன்றுதொட்டு அவனே நான் மறந்திலேன்; அவனேயன்றிப் பிறரை கினேந்து பாராட்டலும் இலேன்.” என்று கூறிப் பெருஞ்சாத்தனின் புகழைப் பாராட்டி புள்ளார் : . . . - -

  • தடாரி யோடு

ஆங்குநின்ற எற்கண்டு சிறிதும் நில்லான், பெரிதும் கடமுன்; அருங்கலம் வரவே அருளினன் ; வேண்டி, ஐயென வுரைத்தன்றி கல்கித் தன்மனைப் பொன்போன் மடங்தையைக் காட்டி இவனை என்போல் போற்று என்முேனே ; அதற்கொண்டு அவன் மறவலேனே ; பிறர் உள்ளேனே.” - -

- - - (புறம். கூகடு