பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 - σ ή έή 4 ή

ஆலவாய்ப் பெருமான் முன் கின்று, தங்கள் உள்ள விருப் ப்த்தை உணர்த்தி வணங்கி கின்றனர். இறைவன் அவர் கள் வேண்டுகோட்கிணங்கி, ஒருவர் இருக்கத்தக்க ஒரு முழச் சதுப் பலகை ஒன்றை அளிக்கார்; பலகை தண்ட புலவர்கள்; அந்தோ, எல்லோரும் இருக்கத்தக்க செடிய பலகை ஒன்றை தாம் வேண்டினுேம்; இறைவன் இதைத் தந்துள்ளான்; இதைக்கொண்டு காம் என் செய்வோம்? என உளம் தளர்ந்து உரைத்தனர்; புலவர்தம் தளர்ச்சி யறிந்த பெருமான், புலவர்கம் புலமை அறிந்து, அத்தகை யோர் அனேவர்க்கும் அது வளர்ந்து இடம் கொடுக்கும்,' என்ற குரல் கொடுத்தனன். அது கேட்ட புலவர்கள் அகம் மகிழ்த்து பலகையைக் கொண்டுபோய்த் தமிழ் மன் றத்தின் நடுவேயிட்டு, முதலில் நக்கீசர் அகில் அமர்ந்தார். பின்னர், அது மீண்டும் ஒருவர் இருக்கத்தக்க அளவு வளர்ந்தது; அதில் கபிலர் அமர்ந்தார்; அது மேலும் வளர, பாணர் அமர்ந்தார். அஃது இல்வாறே வளர வள ாப் புலவர்கள் அனைவரும் அமர்த்து, அகமகிழ்க்கிருந்து தமிழாராய்வாராயினர். •

இனி, புலவர்கள் சங்கப்பலகை பெற்ற வரலாறு குறித்துப் பரஞ்சோதியார் கூறும் கதையினேக் காண்டாம்: அரசன், புதுப் புலவர்களுக்கு வரிசை பல வழங்கிய தைக் கண்ட அக்காட்டுப் பழம் புல்வர்கள் மனம் பழுங்கி, அவர்களுடன் வாதிட்டுத் தோற்றனர்; வேற்றாளில் வாழ் புலவர்களும், அவ்வாறே புதுப்புலவர்களுடன் சொற் போர் நிகழ்த்திச் சோர்ந்தனர்; இவ்வாறு வக்தபுலவர்க ளோடு இருக்தபுலவர்கள் ஒருவர்யின் ஒருவராய் வாதிடு வதை வழக்கமாகக் கொண்டுவிட்டனர்; நாள்தோலும் வருவார் போவார் எல்லோருடனும் வாசிடவேண்டி வந்த ததைககனட புதுபு புலவரகள,உளளடி தளது துயருறற னர்; பின்னர் தங்கள் துயர்போக்கி டி.பர்வளிப்போன் உமையொருபர்களும் இறைவனே என உணர்ந்து கோயிலே அடைந்து ஆண்டவனே வணங்கி, அண்ணலே! எம்மோடு, வாதுசெய்ய எல்லோரும் வருகின்றனர்; வருவார்தம்