பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 - : ಡಿ 2 #

தனிப்பாடல்களும் அவர் இயற்றியன அல்ல என்பது உறுதியாம். அதற்கு ஆதாரமாக, மேற்கூறிய நூல்களே நக்கீரனு.ே இயற்றினுள் என ஏற்றுக்கொள்ளும் அறிஞர் ஒருவர் கூறுவனவற்றையே எடுத்துக்காட்டுகிறேன் : இனி, குன்றம் எறிந்ததுவும் என்னும் செய்யுளும், *: குன்றமெறிந்தாய் ’ என்னும் செய்யுளுமொழிய வேறு எட்டுச் செய்யுட்கள் திருமுருகாற்றுப்படைச் சுவடிகளின் கீழ் எழுதப்பட்டிருக்கின்றன. மற்றிவையும், ஆசிரியர் சக்சேனரியற்றியனகொல் என்று ஆராயப் புகுந்தவழி, அச்செய்யுட்களின் விரவேல், தாரைவேல், தீரவேல்’ என்றற்முெடக்கத்து விரவியற் சொற்ருெடர்களும், கம்பு கிலேன் எனும் தொன்னெறிப்பட்டியலாச் சொல் வமைப்பும் கோலப்டா, வேலப்பா முதலிய தொன்று தொட்டு நடவா வழக்கும் பயிலக் காண்ட்லானும்....அவை பிற்காலத்தாரால் நூற்சிறப்பாக எழுதப்பட்டனவா மென்பது இனிது விளங்கும். ' -

' காய்தல் உவத்தல் அகற்றி ஆய்தல் அறிவுடையார் கண்ணதே ' என்ப ; அத்தகைய ஆய்வாளர் உலகத்து அரியர்; அந்நெறி நின்று நோக்குவார்க்கு, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் காணப்படுவன ஒழிய உள்ள என்ய பாடல்கள் எல்லாம் நக்ரேனுர் இயற்றியன அல்ல என்பது புலம்ை. இவ்வாறு கூறுவதால், அப் பாக்களைக் குறைகூறுவது நோக்கமல்ல என்றும் உணர்க.