பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கo. களவியல் உரை

அகத்தின்ேப் பொருள் உரைக்கும் அறுபது சூக்திாங் களேக் கொண்ட ஒரு அலை இறைவன் இயற்றித் தங்தான்் எனவும், அது இறையனர் அகப்பொருள் என்னும் பெயருடையது எனவும், கூறுவர் ; கொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு உரைகண்ட பேராசிரியரும், நச்சினுர்க்கினியரும், இந்நூலைக் களவியல்” என்றும் * இறையனர் களவியல் ” என்றும் பெயரிட்டு அழைப்பர். இறையனுர் இயற்றிய களவியலுக்குக் கணக்காயனுர் மகனர் நக்கீரனுள் உரைகண்டார் என்றும் அறிஞர்கள் கறுவர். களவியலுக்கு உரைகண்டவர் கணக்காயனர் மகனுள் ஈக்கீரனுர் என்பதை, மதுரை ஆலவாயிற் பெருமானடி களாற் செய்யப்பட்ட நூற்கு நக்கீரனால் உரைகண்டு, குமாரசுவாமியாற் கேட்கப்பட்டது ' என்ற இத்தால் உாைப்பாயிரமும், இக் கருத்தான்ே நக்கீரரும் ஐந்தினை புள்ளும் களவு நிகழும் என்று கொண்டவாறு உணர்க ’ என்ற நச்சினுர்க்கினியர் உரையும், கடைச் சங்கத் தாருட் களவியற் பொருள் கண்ட கணக்காயனர் மகளுள் நக்கீரனர் ” என்ற பேராசிரியர் உரையும், கணக்காபஞர் மகளுர் சக்கிானுர் உரைத்த இறையனர் பொருளு ை’ என்ற அடியார்க்குல்லார் உரையும் உறுதி செய்கின்றன.

கள்வியல் உரை, கிடைத்துள்ள உரைகளுள் கொன்மை வாய்ந்தது ; தமிழ் நூல்களுக்கு உரை. கண்ட ஆசிரியர்களாகிய பேராசிரியர், கச்சிஞர்க்கினியர், அடியார்க்குல்லார் ஆகியோரால் பாராட்டப்பெறும் பெருமை வாய்ந்தது; திமிழ்மொழி மிகத் தொன்மையான காலத்திலேயே சிறந்த உரைநடையினைப் பெற்றிருந்தது என்ற பெருமையினைத் தருவது ; முத்தமிழ் போற்றிய முச்சங்கங்களின் வரலாற்றை விளங்க உரைத்த முதல் நூல் இக் களவியல் உரையே.

களவியலும் அதன் உரையும் தோன்றிய முறை குறித்துக் கதைகள் பல வழங்குகின்றன; கதைன்க்