பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'80. - ந க் கீ ர ர்

என்ப. அவருட் கவியரங்கேறிஞர் எழுவர் பாண்டியர் என்ப; அவர் சங்கமிருந்த தமிழாராய்ந்தது கடல் கொள் ளப்பட்ட மதுரை என்ப. அவர்க்கு நூல் அகத்தியம்.

  • இனி இடைச்சங்க மிருந்தார் அகத்தியனரும், தொல்காப்பியனுகும், இருந்தையூர்க் கருங்கோழியும், மோகியும், வெள்ளுர்க்காப்பியலும், சிறுபாண்டாங்கனும், திசையன்மாறனும், அவரைக்கோனும், கீரந்தையுமென இத்தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மரென்ப. அவருள் ளிட்டு மூவாயிசத்தெழுதுசற்றுவர் பாடினரென்ப. அவர் களாற் பாடப்பட்டன. கலியும் குருகும் வெண்டாளியும் வியாழமாலே பகவலும் என இத் தொடக்கத்தன என்ப. அவர்க்கு நூல், அகத்தியமும், தொல்காப்பியமும், மாபுராணமும், இசை துணுக்கமும், பூதிபுராணமுமென இவையென்ப. அவர், மூவாயிரத்தெழு நூற்றியாண்டு சங்க மிருந்தாமென்ப, அவரைச் சங்கமிரீஇயினர் வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறனிருக ஐம்பத்தொன் பதின்மரென்ப. அவருட் கவியரங்கேறிஞர் ஐவர் பாண் டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாட புரத்தென்ப. அக்காலத்துப்போலும் பாண்டியனுட்டைக் கடல் கொண்டது.
இனிக் கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் சிறு: மேதாவியாரும், சேந்தம்பூதனுரும், அறிவுடையாளுரும், பெருங்குன்றார்கிழாரும், இளத்திருமாற்னும், மதுரை யாசிரியர் கல்லந்துவருைம், மருதனிளநாகனரும், கணக் காயனர் மகளுர் நக்கீசருைம் என இத் தொடக்கத்தார் நாற்பத்தொன்பதின்மர் என்ப; அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினரென்ப. அவர்களாற் பாடப் பட்டன. நெடுந்தொகை கானு றும், குறுக்தொகை கானு ஆகற்றினதான்மம், புறநானூறும், ஐங்குதுதாறும், பதிந்துப்பத்தும், அத்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்திசையும், பேரிசையு. மென்று இத் தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்திய் மும், தொல்காப்பியமுமென்ப, அவர். சங்கமிருந்து தமி