பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பு, குலம், சமயம் 3

ளும் உண்டு எனினும், அஃது ஒன்று மட்டுமே பொரு ளாகாது; வேறு பொருள்களும் உண்டு. -

தமிழ்நூல்களுள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஆகிய நூல்களைப் பதினெண் மேற்கணக்கு என்றும், நாலடி, நான்மணி, நானுற்பது, நாலைந்தினே, முப்பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம், கைந்நிலை, காஞ்சி, ஏலாதி என்ற பதி னெட்டு நூல்களையும் பதினெண் கீழ்க்கணக்கு என்றும் வழங் குவர். ஆதலால், கணக்கு என்பது நூல் எனப் பொருள் பட்டு, கணக்காயர் என்ற சொல், தால் உணர்த்தும் ஆசிரியர் எனப் பொருள்படும் ஆதலாலும், மணிமேகலையில் வரும் சமயக் கணக்கர் என்ற சொல், சமயநூல்வல்ல ஆசிரியர் எனப் பொருள்படும் ஆதலாலும், நிகண்டுகள், கணக்காயர் என்ற சொற்கு ஒத்திரைப்போர், நாலுசைப்போர் எனப் பொருள்தருகின்றன. ஆதலாலும், பிங்கலத்தில், எழுத் தும் எண்னும் கணக்கென்ருகும் என வருதலின், இலக் கியமேயன்றி இலக்கணமும் கணக்கென அழைக்கப் பெறும் என்பது புலனும்; ஆதலாலும், மதுரைக் கணக் காயர், எழுத்தெழுதக் கற்பிக்கும் ஆசிரியர் அன்று, தொல் கேள்வித்துறைபோகிய நல்லாசிரியர் ஆவர் என்பது புல ம்ை; மதுரைக் கணக்காயனர் பாடிய பாடல்கள் அகத்தி அம் புறத்திலும் இடம் பெற்றிருப்பதொன்றே அவர் புல மைக்கு எடுத்துக் காட்டாதல் காண்க.

இவ்வாறு, வழிவழித் தமிழ்வளர்த்த குடியிலே வந்த வர் எக்ாேர்; நக்கீரரைப் பெற்றெடுத்த தங்தை யார்? அவர் பிறந்த பொன்னடு எது? என்பதை அறியும் வாய்ப்புக் கிடைத்தது; ஆனல் அவர் பிறந்த குலம்யாது என்பதை, அறியும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. கபிலர், அந்தணர் குலத்தினர் என்பதை, யானே, பரிசிலன் ; மன்னும் அங் தனன்,' " அந்தணன் புலவன் கொண்டு வந்தனென்,' என்ற அவர் பாடலும், 'புலனழுக் கற்ற அந்த னுளன்’ என்ற மர்ருேக்கத்து நப்பசலையார் டாட்டும் அறிவிப் பதைப் போலவும், உறையூர் எனிச்சேரி முடமோசி, பெருங்குன்றார்ப் பெருங்கெளசிகன், கடியலூர் உருத்