பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ந க் ோர்

திரங் கண்ணன் என்பன அந்தணர்க்குரியன,” எனப் பேராசிரியர், அறிவிப்பதைப் போலவும், தன் குலம் யாது என்பதை நக்கீரரோ, அவர் குலம்யாது என்ப தைப் பிறரோ அறிவித்தார் அல்லர்; கோவூர்கிழார், ஆவூர்கிழார் முதலியோர், வேளாளர்க்குரிய கிழார் என்னும் அடையாளப்பெயர் பெற்றிருப்பதைப்போல், தம்குலம் அறிவிக்கும் அடையாளப்பெயர் எதையும் நக்கீசர் பெறவில்லை. . -

இவ்வாருகவும், ஈக்கிரர், வேள்வி இயற்ருது, சங்கறுக் கும் தொழில் மேற்கொண்ட பார்ப்பனர் குலத்தைச் சேர்ந்தவர் என்றும், விசுவப்பிராமணர் குலத்தினர் என்றும் கொள்ளும் வழக்கொன்று சிலவுகிறது; அவ்வாறு கொள்வதற்கு ஆதாரமாய் சிற்பன, "கொங்கு தேர் வாழ்க்கை’ என்னும் செய்யுட் பொருள்பற்றி இறைய ர்ைக்கும், நக்கீரனுர்க்கும் நிகழ்ந்த சொற்போரில், 'இறைவன் நக்கீசரை நோக்கி,

'அங்கம் குலுங்க அரிவாளில் நெய்தடவிப்

பக்கம் படஇாண்டு கால்பாப்.ச்ெ-சங்கதனைக் கீர் கீர் என் அறுக்கும் ாேனே என்கவியை ஆராயும் உள்ளத் தவன் ?? என்று கூறி எள்ளி கையாடி னாக, அது கேட்டு வெகுண்ட நக்கீரர்,

'சங்கறுப்பது எங்கள் குலம்; தம்பிாாற்கு எது குலம்

பங்கமறச் சொன்னல் பழுதாமே-சங்கை அரிந்துண்டு வாழ்தும் அனுரைப் போல இாந்துண்டு வாழ்வதில் ல.” என்று எதிருாைத்துப் பழித்தார் என வழங்கும் ஒரு கதையும், . . . . . . . . . . . . . .

வேளாப் பார்ப்பான் வானக் தமி த்த

a&া প্ৰাঃ தொழித்த கொழுந்து. (அகம். حمه( :