பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடியலூர், உருத்திரங் கண்ணனர் 19.

இருள்கிறப் பன்றிக் கொடியாாய சளுக்கியரை வென்குன் என்ற நிகழ்ச்சியை உளத்தே கொண்டவராய புலவர், அது குறிப்பாற் ருேன்றும்ாறு பாயிருள் பருகிப் பகல் கான்று எழுதரு ஞாயிற்றினே அவனேப் பாடிய பாட்டின் முதற்கண் வைத்துப் பாடிய புலமைநலம் நவிலுக்தொறும் கயம் கல்கிகிற்றல் காண்க, - - - - - திரையனப் பாராட்டிய பிறிதோரிடத்தே, புலவர் கடி பலூர் உருத்திரங்கண்ணனர், திரையன் யானேயைத் தாக்கி வென்ற சிங்கஏறு, பின்னர்ப் புலிக்குட்டியையும் தாக்கினற். போலும் ஆற்றல் உடையான் என்று கூறுகிருர்; இவ் -வுவமை, அஞ்சாமை, ஆண்மை, ஆற்றல் ஆகிய பண்புகளைப் புலப்படுத்தி நிற்பதோடு, அவன் போர்ச்செயல் சிலவற். றையும் குறித்துகிற்கிறது. பல்லவர்க்குச் சிங்கக்கொடியும், சோழர்க்குப் புலிக்கொடியும், கங்கர்க்கு யானேக்கொடியும் உண்டு என்பது அனவரும் அறிந்ததே; பல்லவர்க்கு வடக்கே வாழ் கங்கரும், தெற்கே வாழ் சோழரும் பகைவ. ராவர் பல்லவர் வடபுலவாழ்நராகிய கங்கரை வென்சூர் என்பதும், பல்லவர் எனப்படும் தொண்டையர் சோழ ரோடும் போர் செய்தனர் என்பதும் வரலாறு கண்ட உண்மைகளாகும்: இவ்வரலாற்று நிகழ்ச்சிகளே உணர்த் தன்ே ஆலவர், இவ்வழகிய உவமை கூறி அவனேப் பாராட்டு

வாராவினர். - - . . . . - ---.

"பொறிவரிப் புகர்முகம் தாக்கிய வயமான்

கொடுவரிக் குருளே கொளவேட் டாங்கு. “. . . o, . . . - (பெரும்பான்:ச.ச.அ. க} - இவ்வுவமையுள் வயமான், புகர்முகத்தைத் தாக் கிற்று, கொடுவரிக்குருளேயைக் கொளவிரும்பிற்று என் கூறியது, பல்லவர் கங்கரைத் தாக்கினர் ; சோழரைத் o: - விரும்பினர்; ஆனால் தாக்கிளுரல்லர் என்ற வரலாற்றுச் செய்திகளோடு ஒத்துகிற்றல் கrண்க. . . . . . . . . . . ஒரு காட்டில் வாழும் மக்களுக்கு அக்காட்டு அரச

ராலும், அணங்குகளாலும், விலங்குகளாலும், கன்ன்ர்க .