பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மாநகர்ப் புலவர்கள் ளாலும் அச்சம் உண்டாம் என்ப : கல்லரசராவர்ர் தம்மால், தம் அமைச்சர் முதலாம் சுற்றத்தாரால், தம் பகைவரால், கள்வரால், காட்டுவாழ் கொடுவிலங்குகளால், கடவுளரால், கேடுருவண்ணம் நாடாள்தல்வேண்டும் என்ப; இந்நல்லாட்சி, திரையன் ஆண்ட தொண்டைநாட்டில் கிலவிற்று என்பதைக் கூறவந்த புலவர், அந்நாட்டிற்குப் புதியயை ஓர் இரவலனே நோக்கி, "இரவல! திரையன் ஆல்லன. கடிந்து நல்லன ஒம்பும் அறநெறி நிற்போன் ஆதலின் அரசரால் உண்டாம் ஏதழ் கண்டு அஞ்சவேண்டு விதின்று அவன் நாடு காவல்செறிந்த நன்டுை; அவனு: டைய இப்பரந்த நாட்டுள் எங்குச் செல்லினும் வழிப் போவாரை வருத்தி அவர் கைப்பொருளேக் கொள்ளே கொள்ளும் கள்வர்களே யாண்டும் காணல் அரிதாம் : ஆகவே, கள்வரால் வரும் ஏதத்துக்கு அஞ்சவேண்டுவ: இன்று ; அவன் காட்டில் இடியும் இடித்து இடையூறு செய்யா : பாம்புகளும் கடித்துக் கொல்லுதல் அறியா; காட்டுவாழ் புலி முதலாம் கொடுவிலங்குகளும் கொடுமை செய்யா; ஆதலின் அவைகண்டும் அஞ்சவேண்டுவதின்று : ஆகவே, நீ விரும்பியவாறு வேண்டிய இடத்தே இருந்து இ8ளப்பாறி இ8ளப்பாறிச் செல்வாயாக!' என்று கூறி புள்ளார்; பல்குழுவும், பாழ்செய்யும் உட்பகையும் வேந்த&லக்கும், கொல்குறும்பும் இல்லது காடு" என்ப. *ஆன்று ஆவிக் து அடங்கிய கொள்கைச் சான்ருேர் பலர் யான் வாழும் ஊரே” எனப் புலவர் ஒருவர் தம் காட்டின் சான்ருேர்வாழ் பெருமையினேப் பாராட்டுவதும் நோக்குக ! தொண்டைநாடு சான்ருேர் வாழ்வால் சிறப்புற்றது என்பது கல்தாண்டைநாடு சான்ருேருடைத்து" என்ற செய்யுளும் உண்டு. தொண்டைநாட்டின் இத் தொன்மைச் சிறப்புத் தோன்றவே. புலவர் திரையன் நாடு, கொடியோர் அற்றது. எனக் கூறுவாராயினர்; இவ்வாறு, 'அணங்கே, விலங்கே, கள்வர், தம் இறை எனப், பிணங்கல் சாலா அச்சம் கான்கே' எனத் தொல்காப்பியர் காட்டும் அச்சம். ான்கும் அவன் நாட்டில் இல்லை எனக் கூறிய நயம் கோக்கி மகிழ்வோம்ாக . ; . . .