பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடியலூர் உருத்திரங் கண்ணனர் 25

அக்கால அறச்சாலைகள், அவற்றை அமைத்து அறம் வளர்ப்பார் ஆகியோர்தம் அருமைபெருமைகளேயும், தம் புலமையினேயும் உலகோர் போற்ற உணர்த்திய திறம் உணர்ந்து உளம் மகிழ்வோமாக! -

"புகழ் கிலேஇய மொழிவளர

அறம் கிலேஇய அகன் அட்டில் சோறு வாக்கிய கொழுங்கஞ்சி யாறு போலப் பரக் தொழுகி ஏறுபொரச் சேருகித் தேரோடத் துகள் கெழுமி றுே ஆடிய களிறு போல வேறுபட்ட வினே ஒவத்து வெண்கோயில் மாசு ஊட்டும்.' (பட்டினப் : சஉ இ0) யானே, அரவு, இடியேறு இவைகண்டு அஞ்சாதார் இக்காலத்தும் அரியர் ஆனால் பழந்தமிழ்நாட்டு மகளிரும் இவைகண்டு அஞ்சார் : மகளிர் அஞ்சாமை மட்டும் அன்று; அம்மகளிருள் முதற்குல் உற்ற மகளிரும் அவைகண்டு அஞ்சார் எனின் அவர்தம் ஆற்றலே என்னெனக் கூறுவது? இத்தகைய வீரம் செறிந்த வயிற்றிற்பிறந்த அக்கால ஆடவர் புலிபோலும் பெருவிறலுடையராய் விளங்கினர் என்பதில் வியப்பும் உண்டோ? கடியலூர் உருத்திரங் கண்ணனர், தாம் கண்ட வீரத்தாய்மார்களேயும், அவர் வயிற்றகத்தே பிறந்த பேராண்மையாளர்களேயும் நம்முன் காட்டுகிருர் நாம் அறிவுபெற, அறிந்து அறிவுபெறு: வோமாக!

"யானே தாக்கினும், அரவுமேற் செலினும் , நீனிற விசும்பின் வல்லேறு சிலப்பினும் சூன்மகள் மாரு மறம்பூண் வாழ்க்கை வ்லிக்கூட் டுணவின் வாட்குடிப் பிறந்த புலிப்போத்து அன்ன புல்லணற் காளே." - (பெரும்பாண் : கங்ச. அ). - பொருள் தேடிப் புறப்படத் தூண்டும் தன் நெஞ்சை நோக்கி, 'நெஞ்சே! நாம் போகும் காடு, கரிகாலன் பகை'