உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருங்குள வாகனர் 29.3

பெரும்பொருள், ஆறுகளிலும் ஏரிகளிலும் கிறைந்துள நீர் உடைத்த உடைப்புக்களே அடைத்தற்கு மண் கிடைக் கப்பெருமையால், ஆங்கு அளவிறந்து கிடைக்கும் மீன் களைக்கொண்டே அவ்வுடைப்புக்களே அடைக்கும் அப் பகைவர் நாட்டு வளம், அவைேடு பகை மேற்கொண்டமை யால் அழிந்து ஒழிதல் ஆய இவற்றையெல்லாம் எடுத்துக் கூறி அவன் வெற்றிச் சிறப்புக்களை விரித்துக்கூறிப் பாராட்டுவார்போல், அவன் போர் வெறியால் உண்டாம் விளைவுகளே விளங்கக் கூறி அவன் உளம் திருந்தும் வகை. அறிவுரை கூறியுள்ளார் நம் புலவர். -

"எல்லேயும், இரவும் எண்ணுய், பகைவர்

ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலேக் கொள்ளே மேவலே யாகவின் நல்ல இல்ல வாகுபவால் இயல்தேர்வளவ! தண்புனல் பரந்த பூசல், மண் மறுத்து. மீனிற் செறுக்கும் யாணர்ப் பயன்திகழ் வைப்பின் பிறர் அகன்தலேகாடே,

- . . (புறம் : எ): கரிகாற் பெருவளத்தான்், பற்றற்கரியது பகைவர் அரண் எனக் கருதும் பண்புடையானல்லன் ஆற்றல் நிறை அரண் பலவற்றை அழித்துப் பற்றிய பேராண்மை யாளன் ; இரவும் பகலும் போர் நிகழ்ச்சியே பொருளாகக் கொண்ட அவன் மனைவியோடிருந்து மகிழ்ந்துறையும் இல்லற மாண்பறியானல்லன் அவரோடு இருந்து அன்பு கிறை வாழ்க்கையுடையவன் :போர் மேற்கொண்டு பெரும் பொருள் ஈட்டுவதும், ஈட்டிய பெரும்பொருளே இல்லறத்தே. இனிய மனைவியோடு இருந்து நுகர்வதுமே வாழ்க்கையின் பயனும் எனக்கருதும் வளமிலா உளத்தனல்லன்; பெற்ற: பெரும்பொருளேப் பாடிவரும் பாணர் முதலாயினர்க்கு. வழங்கி வாழ்ந்த வளம்நிறை உள்ளத்தன் ஆவன் , அரச ராவார், முறைவேண்டினர்க்கும், குறை வேண்டினர்க்கும் அரசவை அமர்ந்து அறமுரைக்கும் ஆற்றல் உடையராதல் வேண்டும் என்ற அரசியல் அறிவிலும் குறையுடையா