பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

·oና{} . மாநகர்ப் புலவர்கள்

அறிவிழந்த வாழ்க்கையினலேயேயாம் என்பதை எவரும் அறிவர்; இந்த உண்மையை அன்றே உணர்ந்திருந்தார் கம், புலவர் காரிக்கண்ணனர்; இதல்ை, அவ் வரசர்க ளிடையே ஒற்றுமை நிலவக் கண்டு மகிழவும், அவரிடையே திலவும் வேற்றுமை யொழியப் பாடுபடவும் விரும்பிற்று அவர் உள்ளம்; அவர் காலத்தே, சோழ நாடாண்டிருந்த குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டி காடாண்டிருந்த, வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெரு வழுதியும், அக்கால அரசர் தம் பண்பிற்கு மாருக, தம்முள் கட்புப்பூண்டு வாழக்கண்டார். புலவர் : அக் காட்சி அவருக் குப் பெருமகிழ்ச்சி அளித்தது, அவர்கள், எப்போதும், அவ்வாறே ஒற்றுமை யுள்ளத்தராயின், அவரையோ அவர் காட்டையோ அழிப்பார் எவரும் இலர் : மாருக, அவர் எண்ணிய நாட்டில், அவர் அரசு நடைபெறும். என்பதை அறிவார் ; அதனல், அவர்கள் துணைகொண்டு தமிழகத்திற்குப் புறத்தே உள்ள நாடுகளில் எல்லாம், தமிழ் வேந்தர் கொடி பறத்தலைப் பார்த்து மகிழ எண்ணி ர்ை; ஆனால், அம் மகிழ்ச்சிக்கிடையே ஒரு பேரச்சம் அவருக்கு உண்டாயிற்று தமிழ்வேந்தர்கள் தம்முள் ஒற்றுமை கொண்டுவிடுவராயின், தமிழகம் த்ழைக்கும், தமிழரசு வாழும் , தமக்குக் கேடு உண்டாம் என்ற எண்ண முடையராய பகைவர், அவ் வேந்தர்களிடையே பகைவளர வழி செய்யவும் செய்வர்; அவர்கள், அவ் வேந்தர்க ளிடையே, அவருக்கு நண்பரைப்போலவும், நல்ல்ன தேடு வார்போலவும், முன்னேர் நெறிமுறையின உர்ைப்பார் போலவும் பழகிப், பாழ்த்ரும் உரைகளைப் பக்குவமாகக் கூறித் தம் எண்ணத்தை ஈடேற்றிக்கொள்வர் என்பதை அறிவார் புலவர் ஆதலின், அவ் வேந்தர் தம் ஒற்றுமை க்ண்டு, உவத்தலோடு கில்லாது, அவருக்கு அவர் கூடி. விருத்தலால் அவருக்கும், அவர் தம் நாடாம் தமிழகத்திற் கும் உண்டாம் ஆக்கங்களே எடுத்துக் கூறுவதோடு, அவ். வொற்றுமை கெடுக்கப் பகைவர் முன்வருவர் அவர்கள், ! கண்பரைப்போலவும், கன்னெறி உரைப்பார்போன்றும், முன்ளுேம் வ்ழிசெல்ல முன்வருவார்போன்றும், வேந்தர்க்