பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிப்புக்பட்டினத்துக் கார்க்கண்ணனு .

குக் கேடும், தமக்கு ஆக்கமும் உண்டாம் உள்ளத்தர்ாய் உரைப்பர் ஆவர் உரையினே வேந்தர்கள், தம் செவியும்: கொள்ளுதல் கூடாது. வேந்தர்கள். அவ்வாறு, ஒற்து: மையும், உறுதிப்பாடும் உடையராயின், இத் தமிழகமே யன்றி, உலகமே. வேண்டினும் வரும் என்று கூறி, அஷ் வொற்றுமை கின்றுகிலவ வழியும் வகுத்துள்ளார்.

"இன்னி ராகலின், இனியவும் உள்வோ? :

இன்னும் கேண்மின்; தும்இசை வாழியவே ; , ஒருவீர், ஒருவீர்க்கு ஆற்றுதிர் ; இருவீரும், உடன்கிலே திரியீ ராயின், இமிழ்திரைப் - பெளவு முடுத்தஇப் பயங்கெழு மாகிலம். கையகப் படுவது பொய்யாகாதே; அதனல், கல்லபோலவும், தயவு போலவும். தொல்லோர் சென்ற கெறியபோலவும், காதல் கெஞ்சின்தும் இடைபுகற்கு அலமரும் ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளாது, இன்றே போல்கதும் புணர்ச்சி வென்று, வென்று அடுகளத்து உயர்க தும்வேலே கொடுவரிக் கோன்மாக் குயின்ற சேண் விளங்கு தொடுபொறி நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த . . . . . . . . . குடுமிய வாக பிறர் குன்றுகெழு காடே." (புறம்: நிர்

பாண்டிநாடு முத்தால் பெருமையுற்றது என்ப; கொற்கைத்துறை முத்தும், போதியமலைச் சக்த்னமும், பாண்டிநாட்டு அரசியல் பண்டாரங்கள், பிறநாட்டு மக்கள். வாணிபத்தால் தந்த பொன்னுல் கிறைய வழிசெய்தன. பாண்டியர்க்கு வளம்தரும் அவற்றைப் பாராட்டும் புலவர், கெல்வளமும், கீர்வளமும், உலகத்தில் உள்ள அரசர்க் கெல்லாம் உண்டு; எல்லார்க்கும் உள்ள பெருமையைக் தாமும் கொள்வது, பேரரசராகிய பாண்டி வேந்தர்க்கு உண்மையுயர்வாகாது என்ற கருத்தினாய், அவர்கள் அவற்ருல் பெருமைகொள்ளாது, கலையில் விளந்த சக்க னத்தாலும், கடலில் விளந்த முத்தாலும் மும்முர்சாலும்