பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிரிப்பூம்பட் டினத்துக் காரிக்கண்ணனர் 73

பிட்டங்கொற்றன், பகைவர் படைக்கலங்களால் அழி யாத் திண்மை வாய்ந்தவன் என்று, அவன் அழிக்கலாகா ஆற்றலைப் போற்றவந்த புலவர், கோசர் என்ற புறநாட்டுப் போர்வீரர், படைப்பயிற்சி பெறுங்கால், முருக்கமரத்தான்் இயன்ற ஒர் இலக்கை அமைத்து, அதன்மீது அம்பு முதலாயின எறிந்து, எறிந்து பயில்வர்; அவ்வாறு அவர் பலகால் எறியினும், அவ் விலக்கு அழியாது. அஃது அழியாது கிற்பதேபோல் பிட்டங்கொற்றனும் பகைவர் படைக்கலன்களால் அழிவுருன் என்று கூறி, அவன் ஆற்ற லோடு, கேரசர் படைக்கலம் பயிலுமாற்றினேயும் விளக்கி .யுள்ளார்: -

'இனம்பல் கோசர் விளங்குபடை கன்மார்

இகலினர் எறிந்த அகலிலே முருக்கின் பெருமரக் கம்பம் போலப் பொருநர்க்கு உலேயா நின்வலன் வாழியவே.'

- - (புறம் : காக) இவ்வாறு, பிட்டங்கொற்றன் ஆற்றலைப் பலபடப் போற்றிப் புகழ்ந்த புலவர், அவன் கொடைச் சிற்ப்பினே மற்றொரு பாட்டில் நன்கு காட்டியுள்ளார். -

'இன்று செலினும் தருமே : சிறுவரை கின்று செலினும் தருமே ; பின்னும் முன்னே தக்கனென் என்னுது, துன்னி வைகலும் செவிலும் பொய்யல கிை. யாம் வேண்டியாங்கு எம்.வறுங்கலம் கிறைப்போன்;

இன மலி கதச்சேக் களனெடு வேண்டினும், ! களமலி கெல்லின் குப்பை வேண்டினும் அருங்கலம் களிற்ருெடு வேண்டினும், பெருந்தை பிறர்க்கும் அன்ன அறத்தகை யன்னே."

- - - - (புறம் : கண்க பிட்டங்கொற்றன், இத்தகைய கொடையுடையாதை லின், அவன்பால் பேரன்புகொண்ட இரவலர், அவனுக்குச்