பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亨4 மாநகர்ப். புலவர்கள்

சிறுதுயர் உண்ட்ாயினும், அதைத் தமக்குற்ற பெருங் துயசர்க்கொண்டு பெரிதும் வருந்துவர்; அவின் துயர் உருப் பெருவாழ்வினனுதலே விரும்பினர் : இரவலர்தம் உள்ளத்தை, அவன் அடியில் சிறுமுள்ளும் தைக்கா திருக்குமாக’ என வேண்டும் முகத்தான்் நன்கு காட்டி யுள்ளார்; அவன் இன்னன் ஆதலின், வறுமையால் வாடும் புலவர்கள். வாழவேண்டின், பிட்டங்கொற்றன் வாழ்தல் வேண்டும் என்று வாழ்த்துவது தாம்வாழ என்ற முறைப் படி வாழ்த்தினர்

அண்ணன் ஆகலின், எங்தை உள்ளடி முள்ளும் கோவ உருற்க தில்ல : ஈவோர் அரிய இவ்வுலகத்து வாழ்வோர் வாழ அவன்தாள் வாழியவே.'

  • : * . ; . (புறம் : க.எக) புலவர் காரிக்கண்ணளுர், தாம் பாடிய அகத்துறைப் பாம்டொன்றில், தம் நாட்டுச் சோழ அரசர்தம் அருந்: திறல், அங்காட்டிற்கு அணிக்ல்கும் காவிரியாற்றுக் கவின் ஆகியவற்றைப் பாராட்டித் தம் காட்டுப் பற்றினே கன்கு புலப்படுத்தியுள்ளார். -

'கிலவென

கெய்கனி நெடுவேல். ஃகில் இமைக்கும் மழைமருள் பல்தோல், மாவண் சோழர் கழைமாய் காவிரிக்கடல்மண்டு பெருந்துறை." . . . . . (அகம்: க.க.). தன்பால் இரவலர் பலர் வருவர்; அவர்க்குத் தருதற்கு வ்ேண்டி யானைகள் பல தேவை என உணர்ந்து யானைகள்ேக் கூட்டமாகச் சேர்த்து வைத்திருக்கும் கெர்ட்ைச்சிறப்

புடைப்ான் ஆய் அண்டிரன் எனக்கூறி, அவன் யானைப்

பாராட்டியுள்ளார் : - "இரவலர் வருஉம் அளவை அண்டிரன்

புரவெதிர்ந்து தொகுத்த யானே' (நற்றின: உக.எ)