பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடவாயிற் சேத்தனர் 81

தொழிலாற்றிய பின்னர் உண்ணுதற்காகச் சோற்று: முடியைத் தோளிலே தொங்கவிட்டுச் சென்று, கிணறு, வெட்டத் தொடங்கிப் பாறைகளேத் தீப்பொறி உண்டாக வெட்டித் தோண்டிய, உவர்ர்ேக் கிணற்றில் பாரின் பக்கத்தே ஊறும் நீரை உண்ணவேண்டி மகிழ்ந்து செல்லும் ஆனிரைகளைக்கொண்ட கொங்கர் எனக் கொங்கர் வாழ்வினேக் குறித்துள்ளார்:

'தோட்பதன் அமைத்த கருங்கை ஆடவர்

கண்பொறி பிறப்பு நாறி, வினேப்படர்ந்து கல்லுறுத்து இயற்றிய வல்உவர்ப் படுவில் பாருடை மருங்கின் ஊறல் மண்டிய - வன்புலம் துமியப் போகிக் கொங்கர் படுமணி யாயம் நீர்க்கு கிமிர்ந்துசெல்லும்."(அகம்: எக) மழவர், வழியிடை ஊர்களில் உள்ளார், தலைமேல் கைவைத்துக் கலங்குமாறு அவ்வூரினரின் கொழுத்த ஆக் களைக் கவர்ந்து சென்று கொன்று தின்பர்; கூரிய பன்ட களே உடையவர்: காலில் செருப்பணிந்து செல்வர்: பால் கிலத்தில், உப்பு வணிகர் விட்டொழித்த கல் அடுப்பில், ஊனே வதக்கி உண்பர் என, மழவர் தம் மற இயல்புகளே எடுத்துக் காட்டியுள்ளார்: . . . . .

உமண்சர்த்து இறக்க ஒழிகல் அடுப்பில் கோன்சில் மழவர் ஊன்புழுக்கு அயரும். (அகம்: க.க.க) கலங்குமுனைச் சிறார் கைதலே வைப்பக் . . . .

கொழுப்பா தின்ற கூர்ம்படை மழவர் . . . . . . . . . . செருப்புடை அடியர், (அகம்: க.க) வடுகர், மொழி பெயர் தேயத்தவர்; கடுமையாக ஒலிக்கும் பம்பைப்பறை உடையவர்: சினத்தால் சிறந்த ங்ாய் பல பெற்றவர் என வடுகர் தம் வாழ்வியலையும். வகுத்துக் கூறியுள்ளார். 33

கடுங்குரற் பம்பைக் கதாய் வடுகர்

நெடும் பெரும் குன்றம் ந்ேதி, கம்வயின் میی . . வந்தனர்.' - )gـه : تحsع.{ : μπ, μί. ΙΙ-6 -