பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மாககர்ப் புலவர்கள்

பெரும்பூட்சென்னி என்பானெரு சோழ வேந்தன், சேரநாடு புகுந்து அக்காட்டுக் கழுமல நகரை முற்றுகை யிட்டான்; கழுமல நகர் அரணுள்ளே, நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி புன்றுறை போன்ற பெருவீரர்கள் கூடியிருந்தனர் ; சோழன் படைத்தலேவளுகிய பழையன் என்பான், அவ்வரணின் திண்மை கண்டு அஞ்சாது கடும் போரிட்டான்; பருந்துகள் பெருங்கூட்டமாய்க் சுற்றித் திரியுமாறு களம் முற்றும் பிணங்கள் வீழ்ந்தன; ஆயினும், அப்போரில் அவன் தன் உயிரை இழந்தான்்; தன் படைத்தலைவன் இறந்தான்் என்பதறிந்த சோழன் பெருஞ்சினம்கொண்டு களம் புக்கு, சேரன் படைத் தலைவனகிய கணையனேயும், அவன் காத்து கின்ற கழுமல. அரனேயும் கைக்கொண்டான் எனப் பழங்காலப் போர் நிகழ்ச்சியொன்றை, மிகமிக விளக்கமாகக் கூறியுள்ளார்:

"கன்னன், ஏற்றை, கறும்பூண் அத்தி,

துன்னரும் கடுங்திறல் கங்கன், கட்டி, - பொன்னணி வல்வில் புன்றுறை என்ருங்கு அன்றவர் குழீஇய அளப்பரும் கட்டுர்ப். பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டெனக் கண்டு, அது கோளுகிைத், திண்தேர்க் கனேயன் அகப்படக் கழுமலம் தங்த ... " பிணையலம் கண்ணிப் பெரும் பூட்சென்னி." (அகம் : சச) ஏழில் என்ற குன்றத்தில், கொற்றவை என்ற வெற்றித்திரு இருந்தாள்; அவள், பரந்த புகழும், சிறந்த புலமையும் உடைய புலவன் ஒருவனுக்கு, வெள்ளிய கால் களேயும், சிறந்த படைக்கலங்களையும் உடைய குதிரை ஒன்றை அளித்தாள் ; அதைப் பெற்ற அப்புலவன், அவ் வேழில் மலையினேயும், ஆண்டுறை கொற்றவையையும் புகழ்ந்து பாடிஞன் என்ற ஒரு பழைய வரலாற்றினையும் வரைந்துள்ளார். -

"கானமர் செல்வி அருளவின், வெண்கால், பல்படைப் புரவி எய்திய, தொல்லிசை

துணங்கு துண்பனுவல் புலவன் பாடிய இனமழை தவழும் ஏழிற் குன்றம். (அகம் : உசடு)