பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய் - 21

கண்டனுக்கு அளித்து மகிழ்ந்தான்் என்ற-ஒருகதையினை வியும் அக்கால மக்கள் கட்டிவிட்டிருந்தனர்

நீல நாகம் கல்கிய கலிங்கம் - ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த சாவங் தாங்கிய சாந்துபுலர் திணிதோள் ஆர்வ கன்மொழி ஆய்.” (சிறுபாண் : க.சு.க) கார்காலத் தொடக்கத்தே, உலகத்து உயிர்ப்பன்மை கள் எல்லாம் உள்ளம் உவக்குமாறு பலபல உருவத்தோடு எழுகின்ற மேகத்திரளைக் கண்ட புலவர் காரிக் கண்ணனுர், அக்காட்சி, இாவலர் வருகையை எதிர்நோக்கி அவர்க்கு, அளித்தற் பொருட்டுத் தன் மனேமுன்றிற்கண் சேர்த்து வைக்கும் யானைத்திரள்போல் தோன்றுகிறது எனக்கூறி, ஆயின் வள்ளன்மையினே வாபார வாழ்த்தி யுள்ளார் :

இரவலர் வருஉம் அளவை அண்டிரன்

புரவெதிர்ந்து தொகுத்த யானே போல உலகம் உவப்ப வோதரு - - வேறுபல் உருவின் எர்தரு மழையே. ' (கற் : உங்.எ) ஆய் அண்டிரன் தன் வாயில் முன் வந்து வாழ்த்தி கிற்கும் இரவலர்க்கு அவர் வேண்டுவனவற்றை ஆரவழங் கும் அருள் உள்ளம் உடையனவன்; தன்னேப் பாடி வரு வார்க்கு அவன், ஆடியும் அசைந்தும் நடைபோடும் அழகிய குதிரைகளேக் கொடுப்பன்; களிறுகள் கணக்கில கொடுப்பன்; நெடிய பலதேர் தருவன், வற்ருது வளங் கொழிக்கும் தன் நாட்டை நல்குவன்; தான்் இருந்து வாழும் ஊரையே விரும்பினும் உவந்து தருவன் என உளம் மகிழ்ந்து பாராட்டி யுள்ளார், அவன் நாட்டிற்கு அண்டை காட்டுப் புலவசாய குட்டுவன் கீானர். - ஆடுநடைப் புரவியும், களிறும், தேரும் வாடா யாணர் நாடும் ஊரும் - பாடுநர்க்கு அருகாஆஅய் அண்டிரன். (புறம் : உச)ே கிழிந்த உடையின் தையலுக்கிடையூே வாழும் பேன் ஒருபால தனபுறுதத, தமமையும, தம சுறறததையும