பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய் 25,

கரும் அவனுக்குரிய யானே, குதிரை, தேர் ஆய இவற்றையே பன்றி, அவன் பொருளனேத்தினேயும் தம்முடையவாக் கருதி வளைத்துக் கொள்வராயின், ஆய் அப் பொருளே எனது எனத் தான்் கவர்ந்துகொள் வானல்லன்; அவள் வளைத்துக் கொண்டன அனேத்தையும் அவர்க்கே அளித்து மகிழும் மாண்புடையனவன் எனக் கூறிப் பாராட்டி யுள்ளார்:

' களிறும் அன்றே; மாவும் அன்றே :

ஒளிறுபடைப் புரவிய தேரும் அன்றே : பாணர் பாடுநர் பரிசிலர் ஆங்கவர் - தமதெனத் தொடுக்குவ ராயின், எமதெனப் பற்றல் தேற்ருப் பயங்கெழு தாயம். (புறம் : க.தி)

ஆயின் கொடைப் புகழை எத்துனேதான்் புகழினும், புகழ்வார் உள்ளம் அமைதியுருது ; அவன் கொடைச் சிறப் பினேயும், கொடாதே சேர்த்து வைக்கும் செல்வர் தம் சீரின்மையும் ஒருங்கே கூறின் ஒரளவு அவர் உள்ளம் அமைதியுறும்; இவ்வுண்மை யுணர்ந்த உறையூர் ஏணிச் சேரி முடமோசியார், உண்டற்கினிய அறுசுவையோடு கூடிய உணவினைப் பிறர்க்கு அளித்து உண்ண எண்ணு ராய்த் தாமே தனித்து உண்டு கொழுத்தும், உயர்ந்தோ ால் உயர்த்திக் கூறப்பெறும் புகழினைப் பெறுதலன்றிப் பெருஞ் செல்வத்தை வறிதே சேர்த்து வைத்தும் வாழும் செல்வர்தம் சீரிலா மன்றம், தன்னேப் பூாடி வந்தார்க்கு வழங்கிவிட்டமையால், கன்றுகள் இல்லாமையால், கான மயில்கள் களித்து ஆடும் கட்டுத்தறிகளேயும், அணிகளே யெல்லாம் அவர்க்கே அளித்துவிட்டமையால், எடுத்துப் பிறர்க்கு வழங்கலாகா அணியாகிய மங்கல அணியன்றிப் பிறிதணி எதுவும் இல்லாத அவன் உரிமை மகளிரையும் கொண்டுள்ளமையால் பொலிவிழந்து தோன்றுகிறது எனப் பிறராற் கூறப்பெறும் ஆய் அண்டிரனின் அரண், மனே முன்றிலொடு நிகருடையதாகாது’ என்று கூறிக் கொடுத்து வறியனுய ஆயைப் போற்றியும் புகழ்ந்தும் பாராட்டினர். -