பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வள்ளல்கள்

யானேகள் கிறைந்த காடொன்றைக் கண்டார் புலவர் முடமோசியார்; ஆயைப் பாடிப் பரிசில் பெறும் இரவல ரிடத்து மட்டும்ே யானைகள் மிகுதியாகக் காணப்படு மென அறிவேன்; ஆனால், இக் காடும் எண்ணற்ற யானை களைக் கொண்டுள்ளது; இவ்வாறு பானேகளே மிகப் பல வாகப் பெற்றுள்ள இக் காடும் ஒரு கால் ஆயைப் பாடிப் பரிசில் பெற்றிருக்கும் போலும் என்று எண்ணி அமைதி

கொண்டார்.

" அண்டிரன்

குன்றம் பாடின கொல்லோ ? களிறு மிகவுடைய இக்கவின்பெறு காடே."

- - - (புறம் : க.க) ஆய், பரிசாக அளித்த யானைகளின் எண்ணிக்கை யோடு வானத்து மீன்களின் எண்ணற்ருெகையினே ஒருங்கு வைத்துக் காணல் இயலாது; வானத்து மீனினும் அவன் அளித்த யானைகள் அதிகமாம்; விண்மீன்கள், வானத்தின் இடையிடையே வெற்றிடம் தோன்ற இடம் பெற்றுளது போலன்றி, வானிடமெல்லாம் வெண்ணிறமே விளங்கு மாறு, வான் முழுதுமே இடம் பெறுவதாயினும், அக் காலைய அவற்றின் எண்ணிக்கையும் ஆய் அளித்த யானே களின் எண்ணிக்கையொடு கிகாாகாது எனக் கூறி, அவன் யானேக் கொடையை மேலும் பாராட்டினர் புலவர்:

" ஆஅய் அண்டிரன் அடுபோரண்ணல், இரவலர்க் கீத்த யானையிற், கரவின்று வானம் மீன்பல பூப்பின் ஆனது, ஒருவழிக் கருவழி யின்றிப் பெருவெள்ளென்னிற் பிழையாது மன்னே."

- ... ... . . . . . (புறம் : கஉக) . - ஆய்அண்டிரன் யானைப் பரிசிலைச் சிறப்பித்துப் பாராட்டிய புலவர் மோசியார், அவன் பாணர் முதலாம் இாவலரைத் தன்னின் வேருகக் கருதான்ுய்த், தன் பொருள் எல்லாம் அவர் ,பொருளே எனக் கருதும் இனிய உள்ள மும் உடையனும் பண்பினேப் பாணரும், புலவரும், பொரு