பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட, ஒரி

மேற்குத்தொடர்ச்சி மலைக்கண், கொல்லி என்றொரு மலேயுண்டு; முதிர்த்த கனிகளும், முற்றிய தேனும் கிறைந்த அம்மலையின் குடதிசைக்கண் அழகிய பாவை பொன்று உண்டு. அழகெலாம் ஒர் உருக்கொண்டாலன்ன அப்பாவை கடவுளால் ஆக்கப்ப்ட்டத் காற்று மோதி யடித்தாலும் மழை விர்ைந்து வீசிலுைம், இடி சினந்து முழங்கி மோதினுலும், இவைபோலும் பிற ஊறுபாடுகள் ஒருங்குவந்து உறுத்தினுலும், உலகமே உருத்தெழுந்து எதிர்த்தாலும் தன் இயல்பில் இம்மியும் குறையாதது என் றெல்லாம் பாராட்டப்பெறும் பெருமை வாய்ந்தது அப் t_!!TåòøJ : - -

' கொல்லி, ஒளிறுநீர் அடுக்கத்து வியலகம் பொற்பக் கடவுள் எழுதிய பாவுை." - 1 கொல்லி,

கிலேபெறு கடவுள் ஆக்கிய

பலர்புகழ் பாவை." (அகம்: ஈஉ-உ0க)

  • கொல்விக்,

கருங்கட் டெய்வம் குடவரை எழுதிய நல்லியற் பாவை. ... (குறுங்: அக)

' கொல்லிகி குடவரைப்

பூதம் புணர்த்த புதிதியல் பாவை."

செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லித் தெய்வங் காக்கும் இதுதிர் நெடுங்கோட்டு அவ்வெள் ளருவிக் குடவரை யகத்துக் கால்பொருது இடிப்பினும் கதம்உறை கடுகினும் உருமுடன்று எறியினும் ஊறுபல தோன்றினும், பெருகிலங் கிளரினும் திருகில உருவின் மாயா இயற்கைப் பாவை." (கற்: க.க.உ-உலக)

கொல்லிமல் காட்டார், உழுதொழில் தவறி உண வின்றி வருந்தும் கிலே வந்துற்ற காலத்தே, காட்டில்