பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய் 29

2 مايو ஆடுநடைப் புரவியும், களிறும், தேரும்

வாடா யாணர் நாடும், ஊரும் பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்

S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S C S C S C S S S S S S S S S S S S S S S S

புல்லென் கண்ணர், புரவலர்க் காணுது கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர் வாடிய பசியராகிப் பிறர் காடுபடு செலவினர் ஆயினர் இனியே." (புறம்: உச0)