பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வள்ளலகள்

இவன் வண்மையினே வியந்து பாராட்டுவர் புலவர்; பாணர், பொருங்ர், கூத்தர் முதலாம் இரவலர், அவன்பால் பல காலுஞ் சென்று, பரிசிற் பொருளாகத் தேர் பல பெற்று வருவர்; அவ்வாறு பெற்று மீளும் தேர்களிற் பூண்ட குதிரைகளின் கால்களால் மிதியுண்டு மிதியுண்டு, கொல்லி மலைமேல் ஏறுதற்காம் கல்லிடைச் சிறுநெறி, ஆண்டு வரும் இரவலர் துயர் ஒழித்து இனிது ஏறுதற்கேற்ற செவ்வி யுடைத்தாயிற்று எனக் கூறிப் பாராட்டுமளவு, அக் கொல்லி நகர்க் கோவின் கொடை உயர்ந்து விளங்கிற்று:

பாணர், . . . . பரிசில் பெற்ற விரியுளே நன்மான் கவிகுளம்பு பொருத கன்மிசைச் சிறுநெறி இரவலர் மெலியாது ஏறும் பொறையன் உரைசால் உயர்வரைக் கொல்லி." (கற்: க.அடு} - ஒரி தன்சீனப் பாடிவரும் பாணர், பொருநர், கூத்தர் முதலாம் இரவலர் தமக்குப் பொன்னுலாப் மலர்களே, மணிகளுக்கிடையிடையே யிட்டு, வெள்ளியாலாய நாரில் தொடுத்து அணிவிப்பன் ; பொன்னும் பொருளும் அளிப் பன் ; ஊர்ந்து செல்லற்காம் களிறுகள் கணக்கில தருவன்; இதனுல் அவர்கள் வறுமையான் வருந்துவ தொழிந்தனர்; பொருள் வேண்டிப் பிறரைப் பாடவேண்டும் கிலையிலாாயி னர்; ஆகவே, தங்கள் தொழில்களாம் ஆடல் பாடல்களே யும் அறவே மறந்தனர்; ஓரி அளிக்கும் கொடை அத்துனே உயர்வுடைத்தாம் எனக் கூறிப் பாராட்டுகின்றார் வன்

பாணா: . * , × -

" எம் கண்ணுளங்கடும்பே,

பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை வால்கார்த் தொடுத்த கண்ணியும், கலனும் யானே இனத்தொடு பெற்றனர் நீங்கிப் பசியா ராகல் மாறுகொல், விசிபிணிக் கூடுகொள் இன்னியங் கறங்க ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தே.

“. . . . ... - (புறம்: கடுங்)