பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நள்ளி 4了

கொடை ஆய இவற்றின் சிறப்புக்களை யெல்லாம், அகம் உவந்து பாடியுள்ளனர் புலவர் பல்லோர். - * 'இரும்பு புனேந்து இயற்றப் பெரும்பெயர்த் தோட்டி அம்மலே காக்கும் அணிநெடும் குன்றின் . . . . . பளிங்குவகுத் தன்ன தீநீர் நளிமலை நாடன் நள்ளி.' - . . (வன்பரணர் : புறம்: கடு) திண்தேர் நள்ளி கானத்து அண்டர் பல்லா பயந்த நெய்.' (காக்கை பாடினியார் நச்செள்ளையார் : குறுங் : உக)ே

" கரவாது -

கட்டோர் உவப்ப நடைப் பரிகாரம் - முட்டாது கொடுத்த முனேவிளங்கு தடக்கைத் துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு களிமலே காடன் நள்ளி.' - * * * , இடைக்கழி நாட்டு கல்லூர் நத்தத்தனர், சிறுபாண் : க0-எ) - வல்வில் இளேயர் பெருமகன் நள்ளி

சோக்ல யடுக்கத்துச் சுரும்புண விரிந்த கடவுட் காந்தள்.' -- - * ,

(பரணர்: அகம்:கதி2) இரப்போர்க்கு . . . . - இழையணி நெடுந்தேர் களிருே டென்றும் மழைசுரக் தன்ன. ஈகை வண்மகிழ்க் கழல்தொடித் தடக்கைக் கலிமான் நள்ளி களிமுகை உடைந்த கறுங்கார் அடுக்கத்துப் போங்தை முழுமுதல் நிலைஇயகாந்தள்." -

(கபிலர் - அகம்: க.க.அ)

&

ஆர்வமுற்று . உள்ளி வருகர் உலவுகளிை தீரத்

தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக் கொள்ளார் ஒட்டிய கள்ளி.' •

(பெருஞ்சித்திரனர் : புறம்: க.கி.)