உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வள்ளல்கள்

ஒரு நாள் கள்ளி, காட்டில் வேட்டையாடிக்கொண்டி ருந்தான்் ; அக்காலை, அவ்வழியே வந்த வன்பரணர், வறுமையாலும், வழிநடை வருத்தத்தாலும் மெலிந்து மர மொன்றின்கீழ் அமர்ந்திருந்தார்; அங்கிலையில், தான்் வேட்டையாடிய மானினத்தின் குருதி தோய்ந்து சிவந்த கழல் காலிலும், மணி விளங்கும் முடி சென்னியிலும் கிடந்து சிறப்பளிக்க ஆண்டுப்போங்த நள்ளி, வன்பரணர்தம் வருத்தம் அனேத்தையும் அறிந்து, தன்னேக் கண்டு எழ முயன்ற அவரைக் கை குவித்த இருக்கச் செய்து, தன்னெடு போக்து காட்டினுள்ளே சென்று வேட்டம் புரியும் தன் வீரர் வந்துவிடின் தன்னை இன்னர் என அறி வித்தலும் கூடும் என அஞ்சி, அவர் வாரா முன்னரே தீக்கடை கோலால் தீமூட்டித் தான்் வேட்டையாடிக் கொன்ற விலங்கின் ஊனேச் சுட்டுச் சுவையுடையதாக்கிப் புலவர்க்கு அளித்தான்்; அவன் அளித்ததை அமிழ்கென உண்டு மகிழ்ந்த புலவர் மலேச்சாரலில் ஒடும் அருவி நீர் உண்டு, அயர்வு ஒழிந்து, விடைபெற்று அப்பாற் செல்ல விரும்பினர்; அக்காலே நள்ளி, 'ஐய காட்டில் வாழ்கின் றேன்; கையில் ஒன்று மிலேன்' ஆகவே இவற்றை யாயி லும் ஏற்றருள்க’ என வேண்டித் தன் மார்பிற் பூண்டிருந்த முத்தாரத்தையும், முன்கையில் விளங்கிய கடகத்தையும் அளித்தான்்; இவ்வாறு வழியிற் செல்வார்க்கு, வலிதின் வந்து வழங்கும் லுள்ளியோயை அவன் யாவன் என்பதை அறிந்துகொள்ள விரும்பிய வன்டானர், வேண்டாத போதே விருந்தேற்றுப் போற்றும் நீ யார் கின் நாடு யாது?’ எனப் பலகால் வினவவும், அவர்க்கு விடை யளியாதே வெளியேறினன்; பின்னர், வழிவந்தோரால், அவன் நள்ளி என்பதறிந்து வாபார வாழ்த்தினர் வன் i. . sfGGATT. -

கூதிர்ப் பருந்தின் இருஞ்சிற கன்ன பாறிய சிதாரேன் பலவுமுதற் பொருந்தித் தன்னும் உள்ளேன் பிறிதுபுலம் படர்ந்தவென் உயங்குபடர் வருத்தமும் உலேவும் நோக்கி