பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரி 59

யாமும் பாரியும் உளமே; - - குன்றும் உண்டு நீர் பாடினிச் செலினே. (புறம் " அளிதோ தான்ே ப்ேரிருங் குன்றே !

வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே ; நீலத்து இணைமலர் புரையும் உண்கண் கிணே மகட்கு எளிதால் பாடினன் வரினே." (புறம் : க்கக்) யான்அறி குவன்அது கொள்ளு மாறே ; சுகிர்புரி நரம்பின் சிறியாம் பண்ணி, விரையொலி கூந்தல் தும் விறலியர் பின்வர ஆடினர், பாடினிர் செலினே. - - - காடுங் குன்றும் ஒருங்கீ யும்மே." (Dಹಿ : 505) பறம்பு பாடினர்.துவே அறம்பூண்டு பாயும் பரிசிலர் இரப்பின் - வாரேன் என்னுன் அவர் வரை யன்னே." (புறம் : கoஅ) மூவேந்தர்கள், கபிலர் கூறிய அறிவுரையினேக் கேட்க மறுத்தனர்; முற்றுகையினைக் கைவிட்டாரல்லர்; அது மேலும் பலநாள் நீடித்தது; தம் அறிவுரை பயன் தர்ாமை கண்ட கபிலர், அதையே மேலும் மேற்கொள்ளாமல், பறம்பின் அகத்தே வாழ்வார்க்கு வேண்டுவன அளித்து, அவர்க்கு ஊக்கம் குன்ருவாறு காக்கத் துணிந்தார்; பறம் பினுள் வாழ்வார்க்கு உணவுக்குறையில்லே யெனினும், அவர்களுக்கு நெல்லரிசியாலாய உணவு கிடைக்காக் குறை பொன்று இருப்பது கண்டார்; அக் குறையினேயும் போக்குதல்வேண்டும் என எண்ணினர்; பறம்பிற்குள்ளே நெற்பயிர் விளையும் நன்செய் கிலங்கள் இல்லை; நெல்லரிசி பறம்பிற்கு வெளியேதான்் கிடைக்கும்; முற்றுகையைக் கடந்து வெளிச்சென்று நெற்கொணர்தல் இயலாது; ஆகவே, அதற்கும் ஒர் உபாயம் கண்டார்; பறம்பும்லேக் கிளிகளை யெல்லாம் பிடித்துப் பழக்கினர்; கோட்டையைக் கடந்து வெளியே வெகுதொலைவு சென்று, ஆங்கே வயல் களில் விளைந்து முற்றிச் சாய்ந்திருக்கும் இசந்நெற். கதிர் களைக் கொணரும்வண்ணம் பணித்தார்; அவையும், அல்)