பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரி 63

மூவேந்தர் முற்றுகை நடைபெற்றுக் கொண்டிருந்த காலம்; பாரி மகளிர் இருவரும், பறம்பின் மிகவுயர்ந்த உச்சியொன்றில் ஏறிகின்று, வெளியே பறம்பாணேச் சூழ இருந்த பகைவர் படையினேக் கண்டனர்; பகைவர் படை யின் பெருமை கண்டு பயங்கொள்வதற்குப் பதில்ாக கை கொண்டனர். 'கம் கங்தை ஒரு குறுகில மன்னன்; பகை வர்களோ பேரரசர்கள் பறம்புமலை ஒன்றைக் கைப்பற்ற, மூன்று பேரரசர்களின் பெரும்படை அவர்கள் படையில் கலந்துவத்துள்ள குதிரைகள்தாம் எத்தனே ஒன்று, இரண்டு............அம்மம்ம எண்ணிக் காணவே இயலாது போலும்!’ என்று கூறிக்கூறிச் சிரித்தனர்; அன்று, அக் காட்சியைக் கண்டு களித்த கண்களால், இன்று அவர்கள் குப்பைமேடேறி உப்புவண்டி எண்ணும் இந்தக் காட்சியை பும் காண நேர்ந்ததே! என்று எண்ணினர்; துயர் மிகுந்தது; அங்கோ என்று வாய்கிறந்து அழுதுவிட்டார்.

ஈத்திலேக் குப்பை ஏறி, உமணர் - உப்பொய் ஒழுகை எண்ணுப மாதோ ! கோகோ யானே : தேய்கமா காலே அண்ணல் நெடுவரை ஏறித் த பெரிய கறவின் கூர்வேல் பாரியது அரும்ை அறியார், போர்எதிர்ந்து வந்த வலம்படு தான்ே வேந்தர் . . . பொலம்படைக் கவிமா எண்ணு வோர்ே."

(Apಹಿ: ಹಹ#) அழுகையொலி கேட்டு ஆங்கு வந்த மகளிர் இருவரும் புலவர் புலம்புவது கண்டனர். இதுகாறும், அவர் உறு. துனேயால், தங்கள் துயரை ஒருவாறு மறத்திருந்தனர்; இப்போது, அவர் தபருதுவது காண்வ்ே, இவர்களும் துயர் உற்றனர்; தங்கள் தங்தையொடு வாழ்ந்த வளமார் வாழ்வை எண்ணினர். சென்ற முழுநிலா அன்று, எங்கள் பறம்பில், எங்கள் தந்தையோடிருந்து மகிழ்ந்தோம்; இன்றும் முழுநிலா காள்தான்்; ஆனல் இன்று எங்கள்

, * * م: ۹ = » : * * ه . ؛ ه . a p ع = ټ ه و = s٠ په