பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேகன்

இவ்ஆவியர் என்பார் யாவர் என்பது கன்கு புலனுக வில்லை: அகநானூறு அளிக்கும் நெடுவேள்ஆவி என்ப வனே, இக்குடி முதல்வனுவன் என்று சிலர் கூறுவர்; ஆவியர், ச்ேர் வேந்தர்க்கு மகட்கொடுக்கும் மாண்புடைய அாவர் : இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், செல்வக் கடுங்கோ வாழியாதன் என்ற இரு சோப்பெருவேக் தர்க்கும் மனேவியராய் வாழ்க்கைப்பட்டார் இருவரும், வேளாவிக் கோமான் பதுமன் என்ற ஆவியர் வழிவந்தான்் மகளிாதல் அதிக சேர்க்குரிய கலேகாய வஞ்சிமா இகரத்தே, இவ்ஆவியர் பெயரால், அழகிய மாளிகை பொன்றும் அமைந்திருந்தது எனச் சிலப்பதிகாரத்தால் தெரிகிருேம் : -

பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத் தாழ் நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில் வேளா விக்கோ மாளிகை காட்டி.."

" - (சிலம்பு : 5டுகல் : க.கசு - அ) இவ்வாறு சிறப்புற்ற ஆவியர்குடியில் வந்தாருள் பேகலும் ஒருவனுவன் ; பேகன் வையாவிக் கோப்பெரும் பேகன் என அழைக்கப்பெறுவதும், ஆவிான்குடியாகிய பழனியில் உள்ளதொரு குளம் வையர்விக்குள்ம் என அழைக்கப் பெறுவதும், பேகன் ஆவியர் குடிவங்கவன், அவ்ஆவியர், பொதினிமலைக்கு உரியவர் என்ற உண்மை 'களே உறுதி செய்வனவாதல் அறிக. பேகன் கடையெழு வள்ளல்களுள் ஒருவனுவன் என்றும், கொடைவள்ளலாய குமணனுக்கும், சிறுபாணுற்றுப் பாட்டுடைத் தலைவனய ஒய்மானுட்டு கல்லியக் கோடலுக்கும் காலத்தால் முற் பட்டோன் என்றும் பெருஞ்சித்திரனுரும், இடைக்கழி காட்டு கல்லூர் சத்தத்தருைம் கூறுவர். - பேகன் பெரிய கொடையாளி; ஒருநாள் சோலையில் உலாவிவரச் சென்ற பேகன், ஆங்கு, குளிர்ந்த வாடை வீசவும், விசும்பில் முகிற்குலம் கறுத்தத் திரண்டு மூடிக் கொள்ளவும் கண்ட மயிலொன்று தன் தோகை விரித்து மகிழ்ந்து ஆடலைக் கண்டான்; அதன் ஆடல் கண்டு