பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேகன் 81

கின்னும் கின்மலேயும் பாட, இன்னது இகுத்த கண்ணிர் கிறுத்தல் செல்லாள் முலையகம் கனைப்ப விம்மிக் . . . . . . குழலினை வதுபோல் அழுதனள் பெரிதே,"(புறம்:கசக.) பேகனுக்கு அறிவுரை கூறினர் கபிலர் ஒருவரே பல்லர் : பாணர், பெருங்குன்றார் கிழார், அரிசில் கிழார் முதலாயினரும் அறிவுரை பல அளித்துள்ளனர்; பேக்னேக் கண்டு பாராட்ட விரும்பிய பர்னர், ஆவிநன்குடி படைந்து, பேகன் பெருமனே முன் கின்று, அவனேயும், அவன் நாட்டையும் பாடினர்; அப் பாடல் கேட்டு ஆங்கே வந்தாள் பேகன் பெருக்தேவி : வந்தவள் முகத்தைப் பர னர் பார்த்தார் ; நீலமலர்போன்ற அவள் கண்களினின்றும் சிந்தும் கண்ணிர், அவள் அணிகளையெல்லாம் நண்ப்பதை அறிந்தார்; பேகன் பேராற்றல் பெற்றவன்; பெருங்கொடை பாளன் ; ஆகவே அவனுக் குரியார் இன்ப வாழ்வின்ாாத லன்றித் துன்பவாழ்வினராகார் : ஆனால் ஈண்டு கிற்கும் இவளோ ஆருத் துயருடையளாய் விளங்குகிருள் : இதற்கு என்னேயோ காரணம்?' என்றெல்லாம் எண்ணங்கொண்ட பரணர், அவளே வணங்கி, அழகும், இளமையும் அணி யெனக் கொண்டீர் ! விேர், எம்மால் விருப்பம் பெறும் பேக லுக்குரிய பெருங்கிழமை உடையீர் அல்லரோ?' என்று வினவினர்; அது கேட்ட அவள், தன் கண்ணிர் வெள் வளத்தை மலர்போலும் தன் கையால் துடைத்துக் கொண்டே ஐய! நான் அவற்கு உரிமையுடையே னல் லேன்; அவன், என்போன்ருள் ஒரு பரத்தையொடு உறவு டையணுய் முல்லைவேலி சூழ் கல்லூர்க்கண் வாழ்கின்ருன்’ என்று கூறினுள். . . . . . .

பேகன் பரத்தையரொழுக்கம் உடையான் என்பது கேட்டு அவன்பால் வெதுப்புற்ற பாண்ர், அவனைத் திருத்தி நல்வழிப்படுத்தல் தம் போன்றார் கடமைப்ாம் என்று கொண்டார்; உடனே, பேகன்வ்ாழ் கல்லூர் சென்று பேகனை நோக்கி, பேக மயில், வ்ாண்டகண்டு வருங் தாது மகிழ்ந்து ஆடும் இயல்பின்தள்கவும், அது வாடி